உண்மையான மிருகங்கள் ஃபேஸ்புக் அக்கவுன்ட் வைத்திருந்தால்
Tue Jun 25, 2013 10:53 am
உண்மையான மிருகங்கள் ஃபேஸ்புக் அக்கவுன்ட் வைத்திருந்தால் அவர்கள் ஸ்டேட்டஸ் எவ்வாறு இருந்திருக்கும் - டாப் 6 + 6 - If animals have Facebook..... their Status Updates would be like this Top 6 + Top 6!!!!!
கோழி - நாளை என்னுடைய வழக்கமான போஸ்ட் இல்லாதிருந்தால் - நான் கே எஃப் சியில் யாருக்காவது விருந்தாகியிருப்பேன் - Chicken: "If tomorrow there's no status update from my side, means I'm being served at KFC.
ஆடு - நண்பர்களே வெளியில் போவதை தவிர்க்கவும் - ரம்ஜான் பண்டிகை அருகில் வருகிறது - Goat : "Friends, don’t go out, Eid is coming soon"
கொசு - தவறான உறிஞ்சுதலால் - எனக்கு ஹெச் ஐ வி வந்துவிட்டது நண்பா - Mosquito: "I am HIV positive.. this is all due to wrong sucking"
பூனை - என்னுடைய ஏழாவது குட்டி கேட்கிறது - யார் அப்பா என்று - என்ன சொல்வது - எனக்கு நினைவே இல்லை - Cat: "My 7th child is asking who is her dad. What shall I tell her??, I don’t even remember"
கரப்பான் பூச்சி - ஜஸ்ட் ஒரு அடிதான் மிஸ்ஸு - இல்லைனா எனக்கு இன்னைக்கே பால் என்ன வாழ்கைடா? - COCKROACH: "Managed to skip from some one’s foot step.. Man, I lead a dangerous lifestyle!"
பன்றி - அவர்கள் கிசுகிசுக்களை எரிகின்றனர் நான் ஃப்ளூ ஜுரத்தை பரப்புகிறென் - Pig: "Oh gosh they throw the gossips that I am spreading flu…!! "

Permissions in this forum:
You cannot reply to topics in this forum