தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
சில பழங்களின் தமிழ் பெயர்கள்  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சில பழங்களின் தமிழ் பெயர்கள்  Empty சில பழங்களின் தமிழ் பெயர்கள்

Fri May 10, 2013 5:28 am
1 Apple குமளிப்பழம், சீமையிலந்தப்பழம்
2 Ambarella அம்பிரலங்காய்
3 Annona சீத்தாப்பழம்
4 Annona muricata முற்சீத்தாப்பழம்
5 Apricot சர்க்கரைப்பாதாமி
6 Avocado வெண்ணைப்பழம்/ஆனைக்கொய்யா
7 Banana வாழைப்பழம்
8 Batoko Plum லொவிப்பழம்
9 Bell fruit பஞ்சலிப்பழம், ஜம்பு
10 Bilberry அவுரிநெல்லி
11 Blackberry மேற்கத்திய நாவற்பழம்
12 Black currant கறுந்திராட்சை
13 Blueberry ஒரு வகை நெல்லி
14 Bread fruit கொட்டைப்பலா, சீமைப்பலா
15 Butter fruit ஆனைக்கொய்யா
16 Cantaloupe மஞ்சல் நிற முலாம்பழம்
17 Cashew fruit முந்திரிப்பழம், கஜு
18 Cherimoya சீத்தாப்பழம்
19 Cherry சேலாப்பழம்
20 Chickoo சீமையிலுப்பை
21 Citron கடார நாரந்தை
22 Citrus aurantium கிச்சலிப்பழம்
23 Citrus reticulata கமலாப்பழம்
24 Citrus sinensis சாத்துக்கொடி
25 Clementine நாரந்தை
26 Cocoa fruit கொகோப்பழம்
27 Cranberry குருதிநெல்லி
28 Cucumber வெள்ளரிப்பழம்
29 Custard apple சீத்தாப்பழம்
30 Damson ஒரு வித நாவல் நிறப்பழம்
31 Date fruit பேரீச்சம் பழம்
32 Devilfig பேயத்தி
33 Dragon fruit ட்றொகன் பழம்
34 Duku டுக்கு
35 Durian முள்நாரிப்பழம், தூரியன்
36 Emblica நெல்லி
37 Eugenia rubicunda சிறு நாவற்பழம்
38 Feijoi/Pinealle guava புளிக்கொய்யா
39 Fig அத்திப்பழம்
40 Persimmon fruit சீமை பனிச்சம்பழம்
41 Gooseberry கூஸ்பெறி
42 Grapefruit பம்பரமாசு
43 Grapes கொடி முந்திரி, திராட்சை
44 Guava கொய்யாப்பழம்
45 Honeydew melon தேன் முழாம்பழம்
46 Huckle berry (ஒரு வித) நெல்லி
47 Jack fruit பலாப்பழம்
48 Jumbu fruit ஜம்புப்பழம்/ பஞ்சலிப்பழம்
49 Jamun fruit நாகப்பழம்
50 Kiwi fruit பசலிப்பழம்
51 Kumquat (பாலைப்பழம் போன்ற ஒருப்பழம்)
52 Kundang மஞ்சல் நிற சிறிய பழம்
53 Lansium லன்சியம்
54 Lemon வர்க்கப்பழம்
55 Lime எழுமிச்சை
56 Loganberry லோகன் பெறி
57 Longan கடுகுடாப் பழம்
58 Louvi fruit லொவிப்பழம்
59 Lychee லைச்சி
60 Mandarin மண்டரின் நாரந்தை
61 Mango மாம்பழம்
62 Mangosteen மெங்கூஸ் பழம்
63 Melon இன்னீர்ப் பழம், முழாம்பழம்
64 Morus macroura மசுக்குட்டிப்பழம்
65 Mulberry முசுக்கட்டைப் பழம்
66 Muscat grape திராட்சை
67 Orange தோடம்பழம்
68 Palm fruit பனம் பழம்
69 Papaya பப்பாப் பழம்
70 Passion fruit கொடித்தோடை
71 Peach குழிப்பேரி
72 Pear பேரி, பெயார்ஸ்
73 Pine apple அன்னாசிப் பழம்
74 Plum ஆல்பக்கோடா
75 Pomegranate மாதுளம் பழம், மாதுளை
76 Pomelo பம்பரமாசு
77 Pulasan (ஒரு வகை)றம்புட்டான்
78 Quince சீமை மாதுளம்பழம்
79 Rambutan றம்புட்டான்
80 Rasberry புற்றுப்பழம்
81 Red banana செவ்வாழைப் பழம்
82 Red Currant ஒரு வித லொவி
83 Sapodilla சீமையிலுப்பை
84 Satsuma நாரத்தை
85 Sour sop/ Guanabana அன்னமுன்னா பழம்
86 Strawberry செம்புற்றுப்பழம்
87 Syzygium ஜம்புப்பழம்
88 Tamarillo குறுந்தக்காளி
89 Tamarind புளியம்பழம்
90 Tangerine தேன் நாரந்தை
91 Tomato தக்காளிப்பழம்
92 Ugli fruit முரட்டுத் தோடை
93 Water melon வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தர்பூசணி
94 Wax jumbu நீர்குமளிப்பழம்
95 Resberry இளஞ்செம்புற்றுப் பழம்
96 Woodapple விளாம்பழம்

குறிப்பு:


ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் எல்லாப் பழங்களின் பெயர்களுக்கும்
தமிழில் பெயர் இல்லை. அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதும் இல்லை என்றே
நினைக்கின்றேன். காரணம் உலகில் வெவ்வேறு தேசங்களில் அந்தந்த நாட்டு தற்ப
வெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப உற்பத்தியாகும் பழங்களின் பெயர்கள் அநேகமானவை,
அவை உற்பத்தியாகும் நாடுகளில் வழங்கப்பட்டப் பெயர்களாலேயே எல்லோராலும்
அறியப்படுகின்றது/அழைக்கப்படுகின்றது.

உதாரணமாக:
Lychee - லைச்சி (இது சீனாவில் அதிகமாகக் காணப்படும் ஒரு விதப்பழம். சீன
மொழியிலான " Lychee" எனும் பெயரே இன்று உலகளாவிய ரீதியாகப் புழக்கத்தில்
உள்ளது. இன்னுமொரு பழம் "Mandarin" இது ஒரு சில அடிகள் மட்டுமே வளரும்
சிறிய மரத்தில் தோன்றும் ஒரு வித நாரந்தம் பழம். சீன மண்டரின் மக்களின்
பெருநாள் காலத்தில் (இம்மரத்தின் காய்கள் பழுக்கும் காலம்) அப் பழங்களோடு
மரத்தை வீடுகளில், கட்டிடங்களில் அழகுக்கு வைப்பது அவர்கள் மரபு. இதனால்
இப்பழத்தின் பெயர் "Mandarin" என்றே பொதுவாக எல்லோராலும்
அழைக்கப்படுகின்றது.

தமிழில் எமது மொழிப் பெயரான "மாங்காய்" என்பதையல்லோ "Mango" என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகின்றது.

எனவே உலகில் உள்ள எல்லா வகையானப் பழங்களது பெயர்களையும் தமிழ் படுத்துதல்
அவசியமான ஒன்றாகத் தோன்றவில்லை. அப்படியே தமிழ் படுத்தினாலும் அது அனைத்து
தமிழ் சமுகத்தையும் சென்றடையுமா? என்பது இன்னுமொரு கேள்வியாகும். "Apple"
எனும் பழத்திற்கு தமிழில் குமளிப்பழம், சீமையிலந்தம்பழம், அரத்திப்பழம்
என்றெல்லாம் தமிழ் படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பயன்பாட்டில் "ஆப்பிள்"
எனும் சொல்தான் அனைவரதும் புழக்கத்தில் இருக்கிறது.


இருப்பினும் புழக்கத்தில் வேற்று மொழி சொற்களை நாம் பயன்படுத்தினாலும்,
அவற்றிற்கான தமிழ் கலைச்சொற்கள் இருக்குமாயின் அவற்றை தமிழர்களான நாம்
அறிந்து வைத்துக்கொள்ளுதல் அவசியமானதாகும். இவ்வலைத்தளத்தில்
எழுதப்பட்டிருக்கும் பழங்களின் பெயர்களுக்கான தமிழ் கலைச்சொற்கள் அல்லது
வேறு ஒத்தக்கருத்துச் சொற்கள் அறிந்திருப்பீர்களானால் அவற்றைப்
பின்னூட்டத்தில் குறித்து வைத்துவிட்டுச் செல்லும்
படிக்கேட்டுக்கொள்கின்றேன். அவை யாரேனும் ஒருவருக்கு பயன்படலாம் அல்லவா?

நன்றி: முகநூல்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum