தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
பிரபலங்களின் சிறப்புப் பெயர்கள் ::::::::: Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பிரபலங்களின் சிறப்புப் பெயர்கள் ::::::::: Empty பிரபலங்களின் சிறப்புப் பெயர்கள் :::::::::

Wed Sep 10, 2014 11:03 am
1. அமெரிக்க சுதந்திர போரின் வீரர் - ஜார்ஜ் வாஷிங்டன்
2. விதியின் மனிதர் - நெப்போலியன்
3. ஹரியானா எக்ஸ்பிரஸ் - கபில்தேவ்
4. சாதுமுனிவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்
5. ரசிகமணி - டி.கே.சிதம்பரநாத முதலியார்
6. பண்டிதமனி - மு,கதிரேசன் செட்டியார்
7.இந்தியாவின் சார்லி சாப்ளின் - என்.எஸ்,கிருஷ்ணன்
8. மகாவித்துவான் - மீனாட்சி சுந்தரம்பிள்ளை
9. கருப்பு காந்தி - காமராசர்
10. கப்பலோட்டிய தமிழன் - வ.உ.சிதம்பரனார்
11. நவீன இந்தியாவின் தந்தை - இராஜாராம் மோகன்ராய்
12. பறவைகளின் தோழர் - சலீம்அலி
13. கிரிக்கெட்டின் தந்தை - டபிள்யூ வி.கிரேஸ்
14. ரேடியம் லேடி - மேரிகியூரி
15. உயிரியலின் தந்தை - சார்லஸ் டர்வின்
16. இரும்பு வண்ணத்துப்பூச்சி - இமெல்டா மார்கோஸ்
17. மக்களின் மனிதன் - ஆண்ட்ரூ ஜாக்சன்
18. அமெரிக்காவின் தந்தை - ஜார்ஜ் வாஷிங்டன்
19. இயற்பியலின் தந்தை - சர்.ஐசக்.நியூட்டன்
20. மாதர்குல மாணிக்கம் - முத்துலட்சுமி
21. இந்திய எக்கு தொழிலின் தந்தை - ஜே.ஆர்.டி.டாட்டா
22. அமைதி மனிதர் - லால்பகதுர் சாஸ்திரி
23. இயற்கைக் கவிஞர் - வில்லியம் வொர்ட்ஸ்வொர்த்
24. இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடு
25. திராவிட வித்யாபூசணம் - உ.வே.சாமிநாதய்யர்
26. அணு விஞ்ஞானத்தின் தந்தை - ஜான் டால்டன்
27. சாரணர் தந்தை - லார்ட் பேடன்பவுல்
28. தமிழ் மாணவர் - ஜி.யூ.போப்
29. கவிக்குயில் - சரோஜினி நாயுடு
30. தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத ஐயர்
31. வாகீச கலாநிதி - கி.வா.ஜகந்நாதன்
32. பஞ்சாப் கேசரி - லாலா லஜபதி
33. இந்திய வானவியலின் தந்தை - வராகமிகிரர்
34. பறக்கும் சீக்கியர் - மில்காசிங்
35. ஒலிம்பிக் ராணி - வில்மா ருடால்ப்
36. உருக்குத் தொழிலின் தந்தை - சர்.ஹென்றி பெசிமர்
37. சிலம்புச் செல்வர் - ம.பொ.சிவஞானம்
38. கணித மேதை - ராமானுஜம்
39. அதிசய மனிதர் - ஜி.டி.நாயுடு
40. குழந்தைக் கவிஞர் - அழ.வள்ளியப்பா
41. ஈமெயிலின் தந்தை - ரே. டாம் வின்சன்
42. மலை எலி - வீரசிவாஜி
43. குருஜி கோ- ல்வல்கர்
44. இந்திய அறிவியலின் தந்தை - சர்.சி.வி.இராமன்
45. விஞ்ஞான மந்திரவாதி - மைக்கேல் பாரடே
46. மைசூர்புலி - திப்புசுல்தான்
47. கல்கி - ரா.கிருஷ்ணமூர்த்தி
48. தமிழ் நாடகத்தின் தந்தை - சங்கரதாஸ் சுவாமிகள்
49. இந்தியாவின் சேக்ஸ்பியர் - காளிதாசர்



thanks: lankasri
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum