இன்வெர்டர் - ஐ பராமரிப்பது எப்படி?
Tue Apr 30, 2013 11:34 am
இப்போது மின்தட்டுப்பாடு
அதிகமிருந்தாலும், இந்தப் பிரச்சினை இன்னும் சில மாதம் அல்லது மழை பெய்யும்
போது குறையலாம. அந்த நேரத்தில் சமயத்தில், இன்வெர்டரை, ஒரு மூலையில்
போட்டு விடக் கூடாது.
இன்வெர்டர் வைத்திருக்கும் உலர்ந்ததாகவும் காற்றோட்டம் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
இன்வெர்டர் பேட்டரியை நேராக நிறுத்தி வைக்க வேண்டும். இதனை மற்றப் பொருட்களுடன் குப்பை போல் போட்டு வைத்திருக்க கூடாது.
இன்வெர்டர்
பேட்டரியை, அதற்கு என அனுமதிக்கப்பட்டதை விட வேகமாக சார்ஜ் ஏற்ற முயற்சி
செய்ய வேண்டாம். அப்படி செய்யும்பட்சத்தில் அதன் ஆயுள் குறைந்து விடும்.
*
குறைந்தது, மாதம் ஒருமுறையாவது நேரடி மின்சாரத்தை நிறுத்திவிட்டு,
இன்வெட்டர் மின்சாரத்தை பயன்படுத்தினால் இன்வெர்டர் மற்றும் அதிலுள்ள
பேட்டரி பழுதடையாமல் இருக்கும்.
* பேட்டரியில் இருக்கும் டிஸ்டில்ட்
வாட்டர் குறையும்பட்சத்தில், அதை கட்டாயம் நிரப்பி வைக்க வேண்டும். இதை
செய்யாவிட்டால், இன்வெட்டர் இயங்காது.
* பேட்டரிகளில் டியூப்ளர்
மற்றும் ஃப்ளாட் பிளேட்னு இரு வகை இருக்கிறது. இதில் டியூப்ளர் பேட்டரி
பயன்படுத்துவது நல்லது. இது நீண்ட காலத்துக்கு உழைக்கும். மற்ற
பேட்டரிகளைவிட பராமரிப்புச் செலவும் குறைவு..
* இன்வெர்டருக்கு செல்லும் மின்சார வயர்கள் சேதம் அடைந்திருக்க கூடாது.
* மின்சாரம் சார்ஜ் ஆகி கொண்டிருக்கும் போது இன்வெர்டர் இணைப்பை தூண்டிக்கவோ, பேட்டரியை கழற்றவோ கூடாது.
* வாகனங்களில் பயன்படுத்தும் பேட்டரிகளை இன்வெர்டர்களுக்கு பயன்படுத்தக் கூடாது.
* இன்வெர்டர் பேட்டரியை மெழுகுவர்த்திகள், நெருப்பு, தீ சுவாலை போன்றவற்றிலிருந்து விலக்கி வைத்திருக்கவும்.
* இன்வெர்டர் மற்றும் பேட்டரியை பருத்தி துணி, ஈரத் துணி கொண்டு மூடி வைக்க கூடாது.
* இரு மாதத்துக்கு இரு முறை இன்வெர்டரில் தண்ணீர் அளவை கவனியுங்கள்
நன்றி: நிதிமுதலீடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum