அரசியல் கூத்துகள்
Fri Feb 26, 2016 10:08 pm
ஹலோ அண்ணா நான் அடையார்ல இருக்கேன் உங்க கடைக்கு எப்டிணா வரனும்?
எந்த தெருல இருக்கீங்க ?
தெரிலணா போஸ்டரா ஒட்டிருக்கு தெரு பேர் தெரில
ஓ சரி என்ன போஸ்டர் ?
பாரத தாயே னு போட்ருக்கு ..
ம் அப்டியே மூணு போஸ்டர் தாண்டி வந்தா காவேரித்தாயேனு போட்ருக்கும்
அதுக்கு எதிர்ல பாரதி கண்ட புரட்சிப்பெண்ணேனு ஒட்டிருக்கும் அதுல நேர வரனும்..
அப்பறம் அங்கேந்து எட்டாவது போஸ்டர் நீதி தேவதையேனு இருக்கும் அங்கேந்து ...
அண்ணா போதும் நா அங்க வந்து call பன்றேன்
சரி ஓகே
(வண்டில அங்க போய் சேர்ந்தவுடன்)
அண்ணா வந்துட்டேன் இப்போ சொல்லுங்க
ஓ வந்துட்டியா இப்போ லெஃப்ட் எடு அங்கேந்து 2 போஸ்டர் தாண்டுனா வருங்கால முதல்வரேனு மூனு வேறவேற கட்சி போஸ்டர் போட்ருக்கும் அங்கதான் நம்ம கடை வாசல் ..
சரிணா ..
(ஓரே குழப்பம் திருப்பி call பன்னேன் )
அண்ணா தொடர்ந்து 6 போஸ்டர் வருங்கால முதல்வரேனு போட்ருக்குனா மண்ட காயிது கொஞ்ச வெளில வர முடியுமா ப்ளீஸ் ..
என்னது அதுக்குள்ள இன்னும் மூணா!!!!!!
சரி வரேன்.....நீ அங்கேயே நில்லு.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|