தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ஆண்ட்ராய்ட் மொபைல் டூ கம்ப்யூட்டர் – இணைய இணைப்பு கொடுப்பது எப்படி? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆண்ட்ராய்ட் மொபைல் டூ கம்ப்யூட்டர் – இணைய இணைப்பு கொடுப்பது எப்படி? Empty ஆண்ட்ராய்ட் மொபைல் டூ கம்ப்யூட்டர் – இணைய இணைப்பு கொடுப்பது எப்படி?

Thu Jan 14, 2016 9:13 am

ஆண்ட்ராய்ட் மொபைலிலிருந்து கணினிக்கு இணைய இணைப்புக் கொடுப்பது எப்படி என்பதைப் பார்ப்போம்.
நாம் சாதாரணமாக பயன்படுத்தும் மொபைல் போனிலிருந்து கணினிக்கு இணைய இணைப்பு கொடுக்க வேண்டும் எனில், அந்த மொபைல் போனிற்கு ஏற்ற இணைய இணைப்பு மென்பொருளைக் கொண்டு கணினிக்கு இணைய இணைப்பை கொடுப்போம்.
ஆனால் தற்போது புதிய மாற்றங்களுடன், புதிய தொழில்நுட்பத்துடன், பயன்படுத்த எளிமையாக இருக்கும் ஆண்ட்ராய்ட் வகை மொபைல்களிலிருந்து இணைய இணைப்பை ஏற்படுத்த இரண்டு வழிமுறைகள் உள்ளன.
1. wifi வசதி மூலம் கணினிக்கு இணைய இனைப்பை வழங்கு முடியும்.
2 . USB கேபிள் மூலம் இணைய வசதியை கணினிக்கு ஏற்படுத்த முடியும். usb மூலம் கணினிக்கு இணைய இணைப்பை (internet connection) ஏற்படுத்த, எந்த வகையான ஆண்ட்ராய்ட் மொபைல்(model of Android Mobile phone) உங்களிடம் உள்ளதோ அதற்கான யூ.எஸ்.பி. டிரைவரை உங்கள் கணினியில் நிறுவியிருப்பது அவசியம்.
01. 
தேவையான யூ.எஸ்.பி. டிரைவரை (USB Driver) உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்தவுடன் , உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல் போனில் செட்டிங்ஸ் (settings) செல்லுங்கள்.
02.
செட்டிங்சை கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் வைர்லெஸ் அண்ட் நெட்வொர்க்ஸ் (wireless & networks)என்பதில் கிளிக் செய்யுங்கள்.
03.
அடுத்து தோன்றும் விண்டோவில் டிதரிங் & போர்ட்டபிள் ஹாட்பாட் (Tethering & portable hotspot) என்பதை கிளிக் செய்யுங்கள்.
04.
அடுத்து யூ.எஸ்.பி. தெதரிங் (USB tethering) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
05.
அடுத்து தோன்றும் விண்டோவில் any ongoing operations such as media transfer, phone software update, backup and restore will be interrupted. என்று காட்டும். அதன் கீழாக அதை உறுதிப்படுத்தும் விதத்தில் OK கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவுதான். இனி உங்கள் கணினியில் நீங்கள் இணைய இணைபைப் பெற்று இருப்பீர்கள். கணினியின் மூலம் இணையத்தில் உலவ முடியும். ஆண்ட்ராய்ட் மொபைலிலிருக்கும் போட்டோக்களை (Photos) இந்த முறையின் மூலம் கணினிக்கு பகிர்ந்துகொள்ள முடியும்.


ஆண்ட்ராய்ட் மொபைல் டூ கம்ப்யூட்டர் – இணைய இணைப்பு கொடுப்பது எப்படி? 10334292_1502808803265577_310454665914670264_n
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum