ஆண்ட்ராய்ட் மொபைலில் 3G ஆக்டிவேட் செய்வது எப்படி?
Mon May 11, 2015 7:42 am
கம்ப்யூட்டரில் மட்டுமே இன்டர்நெட் பயன்படுத்திய காலம் ஒன்றிருந்தது. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மொபைல்கள், டேப்ளட் பி.சி.க்கள் என கையளவு சாதனங்களிலும் இன்டர்நெட் பயன்படுத்தக்கூடிய வசதிகள் தற்பொழுது வந்துவிட்டன.
3G இணைய சேவை
மொபைல்களில் 2G சேவையைப் பயன்படுத்தியவர்கள் தற்பொழுது மிக விரைவாக இயங்கக்கூடிய 3G சேவையை விரும்புகிறார்கள். விரைவாக இயங்குவதால் மிகப் பிரபலமாகி வருகிறது 3G இணைய சேவை.
3G இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள்
நம் நாட்டில் ஏர்செல், ஓடபோன், டாட்டா டொகோமோ, பி.எஸ்.என்.எல், ரிலையன்ஸ் (Aircel, Vodafone, Tata Decomo, BSNL, Relieance)போன்ற டெலிகாம் நிறுவனங்கள் மிக பிரபலமானவை. இந்நிறுவனங்கள் அனைத்தும் 3ஜி சேவையை வழங்குகின்றன. இந்நிறுவனங்ள் வழங்களும் 3ஜி சேவையை மொபைல்களில் ஆக்டிவேட் செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.
1. ஓடோபோன் 3G
ACT3G என டைப் செய்து 111 என்ற எண்ணிற்கு SMS அனுப்புங்கள். உங்களுடைய ஓடோபோன் 3G சேவையுடன் இணைக்கப்பட்டுவிடும்.
2. ஏர்டெல் 3ஜி
SMS 3G என டைப் செய்து 121 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப 3G சேவையைப் பெற முடியும்.
3. ஐடியா 3ஜி
ACT3G என தட்டச்சிட்டு 54777 என்ற எண்ணிற்கு SMS அனுப்புங்கள்.
4. Aircel 3G
SMS START என தட்டச்சிட்டு 121 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள்.
5. பி.எஸ்.என்.எல் செல்ஒன் 3ஜி
SMS M3G என தட்டச்சிட்டு 53733 என்ற எண்ணிற்கு SMS அனுப்புங்கள்.
6. ரிலையனஸ் 3ஜி
ரிலையன்சில் 3ஜி ஆக்டிவேட் செய்ய 1800 100 3333 என்ற எண்ணிற்கு அழையுங்கள்.
7. டாடா டொகோமோ
ACT3G என தட்டச்சிட்டு 53333 என்ற எண்ணிற்கு அனுப்புங்கள்.
- உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் YouTube விடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி ?
- உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் YouTube விடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி ?
- ஆண்ட்ராய்ட் மொபைல் டூ கம்ப்யூட்டர் – இணைய இணைப்பு கொடுப்பது எப்படி?
- உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் லேப்டாப்,டெஸ்க் டாப் ,டேப்லெட் கணிணிக்கு இண்டர்னெட் கனெசன் ஏற்படுத்துவது எப்படி?
- உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் லேப்டாப்,டெஸ்க் டாப் ,டேப்லெட் கணிணிக்கு இண்டர்னெட் கனெசன் ஏற்படுத்துவது எப்படி?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum