பழைய போனிலிருந்து காண்டக்ட் தகவல்களை ஆன்ட்ராய்டு போனுக்கு மாற்ற
Wed Jun 24, 2015 8:02 am
கணினி மற்றும் Android தகவல்கள்
பழைய போனிலிருந்து காண்டக்ட் தகவல்களை ஆன்ட்ராய்டு போனுக்கு மாற்ற ஒரு ஆன்ட்ராய்டு ஆப்.உங்கள் பழைய போனிலிருந்து காண்டக்ட் தகவல்களை ஆன்ட்ராய்டு போனுக்கு மாற்ற ஒரு ஆன்ட்ராய்டு ஆப்.புதிதாக ஆன்ட்ராய்டு போன் வாங்கி இருக்கேன். ஆனால் என்கிட்ட 1000 மேற்ப்பட்ட போன் நம்பர் பழைய போனில் சேமித்து வச்சுருக்கேன் . அதை எப்படி புதிய ஆன்ட்ராய்டு போனில் ஸ்டோர் பண்றது தெரியலனு கவலைப்பட்டால்...
உங்களுக்கான ஒரு சிறந்த ஆப் “Rainbow Contacts “.இந்த ஆப் ப்ளுடூத் மூலம் பழைய போனிலிருந்து புதியபோனிருக்கு காண்டக்ட் தகவலை அனுப்புகிறது.
இதனால் ஒரு சில நொடிகளிலேயே உங்கள் புதிய போனிற்கு தகவல்கள் வந்து சேருகிறது.
இதை செய்ய முதலில் கூகிள் ஸ்டாரில் இருந்து Rainbow Contacts பதிவிறக்கி அதனை ஓபன் செய்தால் போதும் .
தற்போது உங்கள் பழைய போனில் ப்ளுடூத் ஆன் செய்து கொள்ளுங்கள்.
இந்த ஆப் பழைய போனுடன் கனெக்ட் செய்து தகவல்களை இடம் மாற்றுகிறது.முயற்சித்து பாருங்கள்.
- முகநூலில் மாற்ற முடியாத பெயரை மாற்ற
- ஆன்ட்ராய்டு ஃபோன்களில் நம்மையறியாமல் காணாமல் போகும் நமது பணம்..
- TNPSC Tamil - அரசு வேலை தேடுபவர்களுக்கு அவசியமான ஒரு இலவச ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்
- திருட்டு போன ANDROID மொபைலிலுள்ள தகவல்களை GOOGLEஉதவியுடன் அழிப்பது எப்படி ?
- உங்கள் மொபைலில் இருந்து அழி(ந்/த்)த தகவல்களை மீண்டும் பெற
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|