பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Fri Sep 05, 2014 4:04 pm
இன்று பிறந்த நாள் காணும் நமது தேவன் கிறிஸ்தவ களஞ்சியம் அங்கத்தினர் சகோ.அருள் அவர்களுக்கு நமது தளத்தின் சார்பாக மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். கர்த்தர் தாமே அவர்களை ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினாலும், சரீரப்பிரகாரமான சுகம் பெலன் ஆசீர்வாதத்தினாலும் ஆசீர்வதிப்பாராக.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|