முட்டை ப்ரைடு ரைஸ்
Wed Apr 24, 2013 10:55 am
தேவையான பொருட்கள்
1.பாசுமதி அரிசி - 1 கப்
2.வெங்காயம் - 1 கப்(மெலிசாக நிட்டமாக வெட்டவும்)
3.காரட் - 1 (பொடியாக வெட்டவும் )
4.பீன்ஸ் - ௧௦ (பொடியாக வெட்டவும் )
5.பச்சை பட்டாணி - 1 /2 கப் (வேகவைத்து எடுத்து கொள்ளவும் )
6.வெங்காய தாள் - 1 (பொடியாக வெட்டவும் )
7.குடைமிளகாய் - 2 (மெலிசாக நிட்டமாக வெட்டவும்)
8.இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைகரண்டி
9.முட்டை -3
10.சில்லி சாஸ் - 1 மேஜைகரண்டி
11.சோயா சாஸ் - 1 மேசைக்கரண்டி
12.மிளகு தூள் -1 மேஜைகரண்டி
13.நெய் - 1/4 கப்
14.உப்பு - தேவையான அளவு
செய்முறை
•சாதம் உதிர் உதிரக வடித்து ஆற வைத்து கொள்ளவும்
•ஒரு வாணலியில் நெய் ஊற்றி அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
•வெங்காயத்தாளையும் வதக்கிக் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும்.
• அதன் பின் காய்கறிகளைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
•பின் முட்டை உடைத்து ஊற்றி நன்றாக கிண்டவும்
•அதில் உப்பு, சோயா சாஸ், சில்லி சாஸ்,மிளகு தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் மூடி வைத்து வேகவைக்கவும்
•காய்கறி நன்றாக வெந்தபின் ஆற வைத்த சாதம் சேர்த்து கிண்டவும்
•நன்றாக கிண்டி இறக்கவும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum