சஞ்சய் தத்திற்கு 4 வார கால அவகாசம் அளித்தது சுப்ரீம் கோர்ட்
Fri Apr 19, 2013 9:54 pm
செய்தி: சஞ்சய் தத்திற்கு 4 வார கால அவகாசம் அளித்தது சுப்ரீம் கோர்ட்
முகநூல் செய்தி: என்னடா சட்டம்..துத்தெரி.. சினிமாவில் நடிப்பதால் அவகாசம்
தந்த சட்டம்..இதே ஒரு ஏழை கைதி தன் அம்மாவையோ அப்பாவையோ தன் மணைவியையோ தன்
மக்களையோ பார்க்க அனுமதிகேட்டாலோ.அல்ல ஒரு விவசாயிகைதி..தன் நிலத்தில்
பயிர்கள் எல்லாம் கருகிப்போகும் நான் இல்லை என்றால்..என்று சொன்னால் இந்த
சட்டம் இந்த விவசாயிக்கு அவகாசம் கிடைக்குமா ?
பணமோ அல்லது ஒரு
நடிகனோ இருந்தால் பிழைத்துகொல்லாம் இந்தியாவில் ..சட்டத்தில் இருந்து
அவகாசம் வாங்கி தப்பித்துக்கொள்ளலாம்...நல்லா வருவீங்கடா...?
நன்றி: செம்மொழி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum