வள்ளுவர் கோட்டம்
Wed Apr 17, 2013 1:22 am
திருவள்ளுவருக்காகக்
கட்டப்பட்ட நினைவகங்களில், திருவள்ளுவர் கோட்டமும் ஒன்றாகும்.
இந்நினைவகம், சென்னையில் அமைந்துள்ளது. இந் நினைவகம், 1976 ஆம் ஆண்டில்
அமைக்கப்பட்டது. இதன் நீளம் 128 அடிகள் (39 மீட்டர்கள்) ஆகும். வள்ளுவர்
கோட்டத்தின் அவைக்கூடம் (மண்டபம்) ஏறக்குறைய 4000 பேர் அமரக் கூடிய வசதி
படைத்தாகும்.
இந்த எழில்மிகு நினைவகத்தை அமைத்த பெருமை பெயர்போன
தமிழ்நாட்டுக் கலை திறன் வாய்ந்த சிற்பி கணபதியையே சேரும். அவர்தான்,
கன்னியாகுமரியில் இருக்கும் திருவள்ளுவர் சிலையையும் அமைத்தவர் ஆவார்.
நன்றி: தமிழ்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum