- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
கடைசில கதற விட்டுட்டீங்களேடா
Tue Jan 10, 2017 8:26 am
ஹிந்திய ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெறும் காலம் நெருங்கிவிட்டது
₹100 க்கு பெட்ரோல் போட்டா ஏன் சார் ₹102.50 எடுக்குறீங்க..?
அது Surcharge?
அப்படீன்னா?
அப்படீன்னா, நீ கார்ட் use பண்ணி பெட்ரோல் போடுறேல்ல! அந்த பணத்தை உன் அக்கவுண்ட்ல இருந்து என் அக்கவுண்டுக்கு மாத்துறதுக்கு Card issuers ங்குற Visa, Master card இவங்க எல்லாம் எங்கிட்ட இருந்து 1.5-2.5% அமவுண்டை எடுப்பாங்க..
அதுக்கு?
அந்த அமவுண்டை நான் கொடுத்தா எனக்கு நஷ்டம்... அதனால அந்த extra amount யையும் உங்கிட்ட இருந்தே புடுங்கிப்பேன்.
என்னாங்கடா இது புது டெக்னிக்கா இருக்கேடா... அப்போ நான் காசா கொடுத்திட்டா?
காசா கொடுத்தா எந்த extra காசும் கொடுக்க வேணாம். ஆனா எங்கிட்ட change இல்ல... சில்லரையா இருந்தா கொடு.
"₹2000 ஓவா நோட்டாதான் இருக்கு..."
"அதனாலத்தான் அரசாங்கம் உன்னை கார்ட் use பண்ண சொல்லுது"
இடையில ஒரு தேஷ் பக்தாள் வந்து...
"அண்ணே ICICI platinum credit card... ம்ம்ம்ம்... surcharge ஐ உங்களுக்கு அப்படியே ரிட்டர்ன் பண்ணிப்பாங்க... அதுல ஒண்ணு எடுத்துக்கோங்க."
"ஏது... இந்த 10 ஓவா கட்டாம விட்டா மூணு நாள் கழிச்சு 500 ஓவா fine போட்டு 5 தடியனுகளை வீட்டுக்கு அனுப்பி மிரட்டுவானுகளே.. அதுதானே?! ஆமா ₹100 ஓவாக்கு பெட்ரோல் போட்டா எங்கிட்ட புடுங்குற ₹2.50 காசை எப்படா தருவீங்க?"
"Ohh.. dude.. Surcharge திரும்ப தரணும்ன்னா நீங்க minimum ₹500 ருப்பீசுக்கு பெட்ரோல் போடணும்... யூ நோ..!"
"அடேய்... என் TVS 50 யை குப்புற போட்டு அடிச்சாகூட 3 லிட்டருக்கு மேல பிடிக்காதே டா லூசு. என் காசை கொடுங்கடா... நான் பேசாம ₹50 ரூபாய்க்கு cash கொடுத்து பெட்ரோலை போட்டுட்டு கிளம்புறேன்..."
"புரிஞ்சுக்கோங்க ப்ரோ... கேஷ்லெஸ் எக்கானமி..."
"உங்கொக்காவுக்கு கேஷ் ட்ரபுள்ன்னா ஆஸ்பத்திரிக்கு போடா... என்னைய ஏன் கடுப்பேத்துற...?
"ஓ.. நோ டூட்.. கேஷ்லெஸ் எக்கானமி வந்தா நாட்டுல ப்ளாக் பணமே இருக்காது... கொஞ்சம் சப்போர்ட் பண்ணுங்க.."
"ஏண்டா நாயே! 5000 ஓவாக்கு பெட்ரோல் போடுற உனக்கு Surcharge ₹125 யை திருப்பி கொடுத்துடுவாங்க... ₹100 க்கு பெட்ரோல் போடுற அன்றாடங்காச்சி எங்கிட்ட அந்த காசை பிடிச்சுப்பீங்க... என்னாங்கடா இது பித்தலாட்டமா இருக்கு??!!
நீங்க ஒரு தேஷ் துரோகி.."
"இருந்திட்டு போறேன்... பெட்ரோல் போடணும்... என் காசை கொடுங்கடா.."
"நீ ஒரு வெளிநாட்டு கைகூலி..."
"சாப்பாடு இல்லாம வயிறு காலியா இருக்கு... இதுல கைகூலியா... அய்ய்யோ... பெட்ரோல் போடணும்... என் காசை கொடுங்கடா.."
கடைசில 16 வயதினிலே கமல் மாதிரி கதற விட்டுட்டீங்களேடா...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum