தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
"பூனையின் பாதுகாப்பில் கருவாடு" Counter

Go down
avatar
charles mc
சிறப்பு கட்டுரையாளர்
சிறப்பு கட்டுரையாளர்
Posts : 167
Join date : 12/11/2016

"பூனையின் பாதுகாப்பில் கருவாடு" Empty "பூனையின் பாதுகாப்பில் கருவாடு"

Tue Nov 29, 2016 8:28 pm
"பூனையின் பாதுகாப்பில் கருவாடு"


 "பிசாசின் கண்காணிப்பில் (மேற்பார்வையில்) நற்செய்திப்பணி". 




கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! 


நமது தேசத்தின் நற்செய்திப் பணிக்கு பேராபத்து




பல மிஷனரிகளின் கண்ணீரிலும் இரத்தத்ததின் மீதும் மற்றும் தியாகத்தினாலும் உருவாக்கப்பட்ட "தென் இந்திய திருச்சபை" என்று அழைக்கப்படும் C S I திருச்சபையின் நிர்வாகமானது... 




இப்பொழுது இருக்கக்கூடிய (தலைமை பேராயர்) மாடரேட்டர் மற்றும் பெரும்பான்மை மண்டலங்களின் (மொத்தம் 24 மண்டலங்கள்) பேராயர்களின் "பேராசையினாலும் மற்றும் சுயநலத்தினாலும்" மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கண்காணிப்புக்குள் வருகிற 25'ஆம் தேதியிலிருந்து செல்லப்போகிறது என்ற அதிர்ச்சியான செய்தியானது நமது இந்திய தேசத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற நற்செய்திப்பணிக்கு மேல் விழுந்த பேரிடி என்பதில் ஐயமில்லை. 




காரணம். நமது பாரத தேசத்தில் சுவிஷேசப் பணியை செய்து கொண்டிருக்கும்... IMS, FMPB, GEMS, BYM, VISWAVANI, IEM, போன்ற அநேக மிஷனரி இயக்கங்களுக்கு நமது CSI திருச்சபையின் வழியாகத்தான் பெருமளவில் பொருளாதார தேவைகள் (அதாவது மிஷினரிகளின் தேவைகள் சுமார் 80% க்கும் மேல்) சந்திக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 




2016 ஜனவரி மாதம் நடை பெற்றுருக்க வேண்டிய நமது CSI நிர்வாகக்குழுவின் தேர்தலானது மாடரேட்டர் மற்றும் பெரும்பான்மை பேராயர்களின் முறைகேடுகளால் நடத்தப்படவில்லை என்பதை விட "கேவலம்" பதவி ஆசைக்காகவும் மற்றும் பணம் சம்பாதிக்க வேண்டுமென்பதற்காகவும் ஓய்வு பெறும் வயதை 65ல் இருந்து 68ஆக உயர்த்திக் கொண்டார்கள்.




 இதை எதிர்த்து திரு.ஜான் துரை என்பவர் "தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில்" பொது நல வழக்காக போட்டிருந்த வழக்கு விசாரணை முடிந்து கடந்த 18ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. 




இந்தத் தீர்ப்பின்படி "CSI திருச்சபையின் நிர்வாகப் பொறுப்பில் உள்ள அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட்டு விட்டார்கள்". 




தீர்ப்பு வெளியான ஒருவார காலத்திற்குள் தீர்ப்பாயம் நியமித்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி திரு.சம்பத் அவர்களிடம் "அன்றாட வரவு செலவு விவரங்கள், சொத்து விவரங்கள், கணக்கு நோட்டுகள் உட்பட அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டுமென்ற "வேதனையான, அதிர்ச்சியான" தீர்ப்பு வந்துள்ளது.




 இத்தீர்ப்புக்காக ஓவ்வொரு கிறிஸ்தவர்களும் நம்முடைய ஜீவனுள்ள தேவனை நோக்கி கண்ணீரோடு விண்ணப்பம் பண்ண வேண்டியது மிக மிக அவசியம்




 பிரியமானவர்களே. 


எச்சரிக்கை




இன்றைக்கு நமது CSI திருச்சபைக்கு ஏற்பட்ட மாபெரும் சோதனை... 


 நாளைக்கே பொதுநல வழக்குகளாக ஒவ்வொரு திருச்சபையின் மீதும் போலிக் கிறிஸ்தவர்களைக் கொண்டு போட வைத்து...


 மத்திய அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு செல்லப்படுவோம் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை 




பிரியமானவர்களே. 




(தினமலர் 26/11/2016) இச்செய்தியினை அனைத்து நமது திருச்சபைகளுக்கும் தெரிவித்து ஜெபிக்க ஊக்குவிப்போம்... 




 ப.எட்வர்ட் நேசன்.
avatar
charles mc
சிறப்பு கட்டுரையாளர்
சிறப்பு கட்டுரையாளர்
Posts : 167
Join date : 12/11/2016

"பூனையின் பாதுகாப்பில் கருவாடு" Empty Re: "பூனையின் பாதுகாப்பில் கருவாடு"

Tue Nov 29, 2016 8:36 pm
"பூனையின் பாதுகாப்பில் கருவாடு" 15232151_186419115153639_2899025672314894384_n
avatar
charles mc
சிறப்பு கட்டுரையாளர்
சிறப்பு கட்டுரையாளர்
Posts : 167
Join date : 12/11/2016

"பூனையின் பாதுகாப்பில் கருவாடு" Empty Re: "பூனையின் பாதுகாப்பில் கருவாடு"

Tue Nov 29, 2016 8:37 pm
"பூனையின் பாதுகாப்பில் கருவாடு" 15241136_1098193553612250_5072088298136955630_n
Sponsored content

"பூனையின் பாதுகாப்பில் கருவாடு" Empty Re: "பூனையின் பாதுகாப்பில் கருவாடு"

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum