- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
வின்சென்ட் ஃபெரர்
Tue Nov 22, 2016 8:50 pm
அது ஒரு பெரிய ஆலயம் .திருச்சபை மக்களோ ஆடம்பரம் மிக்கவர்கள். மிஷனெரி பணியில் ஆர்வமின்றி காணப்பட்ட இவர்களுக்கு போதகர் ஒரு விசேஷத்த அறிவிப்பை கொடுத்தார்.
காடுகளில் வசிக்கும் கடவுளை அறியாத மக்களுக்கு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிபதற்கு உதவி செய்பவர்கள் உங்கள் காணிக்கைகளை கொடுக்கலாம் என்று அவர் கேட்டார். சபையார் அனைவரும் தலையை தாழ்த்தி ஜெபம் செய்வது போல் பாவனை செய்தனர். அச்சமையம்கோவிலின் ஒரு மூலையில் கடைசி வரிசையில் உட்காந்திருந்த #மாஹி என்ற சிறுமி எழுந்து முன்னே வந்தாள். தான் ஊன்றி நடப்பதற்காக வைத்திருந்த இரண்டு கைக்கோல்களையும் காணிக்கைத் தட்டில் வைத்து நடக்க முடியாதவளாய் அங்கேயே உட்காந்தாள். போதகா் இவள் செய்கையால் அதிர்ந்து போனார்.
சற்று நேரம் அவரால் ஒன்றும் பேச முடியவில்லை. கைக்கோல்களை கையில் எடுத்தார். அதனை உயர்த்தி காண்பித்து இக் கோல்களை ஏலம் வரும் பணம் காட்டு ஜனங்களின் ஊழியத்துக்கு அனுப்பபடும் என்றார். ஒவ்வொருவரும் தான் கேட்க ஏலத்தொகையை முன் வந்து கொடுத்தனர். மொத்தம் 600 டாலர் சேர்ந்தது. குருவானவரோ அச் சிறுமியை நினைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்தினார். திருச்சபை விழித்தெழும்பியது. #மாஹியின் கைக்கோல்கள் அவளுக்கு திரும்ப கொடுத்தனர்.
சுவிஷேச பணிக்கு நாம் கொடுக்கும் காணிக்கையின் அடிப்படையிலேயே அங்கு வேகமாக சுவிசேஷம் எடுத்துரைக்கப்படுகிறது. வின்சென்ட் ஃபெரர் தான் பெற்ற அன்புக் காணிக்கைகளை கொண்டு பல நாடுகளில் #சுவிசேஷம்அறிவித்தார். 21 ஆண்டுகளாக
#ஸ்பெயின்
#சுவிட்சர்லாந்து
#பிரான்ஸ்
#இத்தாலி
#இங்கிலாந்து
#அயர்லாந்து
#ஸ்காட்லாந்து
போன்ற பல நாடுகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோரை இரட்சிப்பின் பாதையில் வழி நடத்தினார். தீய குணங்களில் சிக்குண்டிருந்தவர்கள் சத்தியத்தை கேட்டதினிமித்தம் விடுதலை பெற்றனர். ஏராளமான யூதர்களையும், மூர் வகுப்பினரையும் கிறிஸ்தவவிசுவாசத்தினுள் கொண்டுவந்தார். இவரின் பணி #கிறிஸ்துவை பிரதிபலிப்பதாக காணப்பட்டபடியால் ஆயிரக்கணக்கான மக்கள் விசுவாசிகளாயினர்.
அன்பரே ஊழியங்களைத் தாங்கும் சிந்தை இன்று உங்களிடம் காணப்படுகின்றதா.
நூல்.
மனிதர்களைத் தேடிய மாமனித்கள்
நீ செய்வது அனைத்திலும் உன்னை நினைப்பதற்கு மாறாக இறைவனையே நினைத்துக்கொள்.
வின்சென்ட் ஃபெரர்
#ஆண்டவரே உம்முடைய உழியத்திற்கென அதிகமாக கொடுக்க எனக்கு உற்சாகமான மனதை தாரும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum