நாமக்கல் வடை
Mon Oct 31, 2016 7:38 pm
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து 1 கப்
மிளகு 1 1/2 மேஜைக்கரண்டி
சீரகம் 2 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
வேர்கடலை எண்ணெய் பொறிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
1. கருப்பு உளுந்தை தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.
2. பிறகு கருப்பு உளுந்தை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
3. பிறகு அம்மிகல்லில் நசுக்கிய குருமிளகையும் சீரகத்தையும் தேவையான அளவிலான உப்புத்தூளையும் அரைத்து வைத்துள்ள மாவில் போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.
4. ஒரு சிறிய தட்டையான பாத்திரத்தை கவிழ்த்து போட்டு கொள்ளவும். அதன் மேல் தண்ணீரில் நனைத்த காட்டன் துணியை பாத்திரத்தின் தட்டையான பகுதியின் மேல் அரைத்து வைத்துள்ள உளுந்து மாவில் சிறிய சிறிய உருண்டைகளாக எடுத்து வைத்து மெல்லியதாக தட்டி கொள்ளவும்.
5. ஒரு வடச்சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மெல்லியதாக தட்டி வைத்துள்ள வடை மாவை நடுவில் ஒரு சிறிய துளையிட்டு அதை வடச்சட்டியில் போட்டு நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வறுத்து முறுகலாக ஆன பின்னர் எடுத்து வைக்கவும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum