மரசெக்கு எண்ணெய்கள்
Thu Sep 29, 2016 5:43 pm
உண்மையிலேயே மரசெக்கு எண்ணெய்கள் உற்பத்தி செலவு அதிகம்தானா?! என ஒரு சந்தேகம் வந்தது. சரி, செய்துதான் பார்க்கலாமே என களத்தில் இறங்கினோம்.
நேரடியாக எள் உற்பத்தியாளரிடம் இருந்து 100 கிலோ ₹60/ என்ற விலையில் வாங்கினோம். போக்குவரத்து செலவு ₹300/ ஆனது. கொண்டு வந்து நீரில் அலசி சுத்தம் செய்து உலர்த்தி எடுக்க கூலி ₹200/ ஆனது. பவானி அருகில் மரசெக்கு வைத்திருக்கும் நண்பர் எண்ணெய் எடுக்க ஒரு கிலோ எள்ளுக்கு ₹10/ charge செய்தார். மொத்தமாக 8கிலோ கருப்பட்டி சேர்த்தவேண்டி இருந்தது. கருப்பட்டி கிலோ ₹100/.
எங்களுக்கு கிடைத்தது,
எண்ணெய் 46 கிலோ
புண்ணாக்கு 62 கிலோ.
இரண்டு பிளாஷ்டிக் கேன் விலை ₹800/
இந்தவகையில் போக்குவரத்து செலவு ₹300/.
இப்போது கணக்கு வழக்கு பார்க்கலாமா?!
100 கிலோ எள்..........₹6000
போக்குவரத்து
செலவு --------------₹300/
ஆட்கூலி ------------₹200/
கருப்பட்டி -----------₹800/
ஆட்டுகூலி-----------₹1000
போக்குவரத்து
செலவு --------------₹300/
இரண்டு கேன் -------₹800/
மொத்த செலவு--- ₹9400/
புண்ணாக்கு
விற்றவகையில் 62*20
------------------- ₹1240/
ஆக 46 லிட்டர் எண்ணெய்க்கு அடக்கம்
₹8160/
ஒரு லிட்டர் அடக்க விலை
₹178/சுமாராக.
வெளியில் ஒரு லிட்டர் ₹320/ வரை விற்கப்படுகின்றது.
நம்ம சோம்பேறிதனம் காரணமாக ₹140/ஒரு லிட்டருக்கு அதிகம் கொடுக்கிறோம். யோசியுங்கள். 10 நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து 100கிலோ எள் வாங்கி எண்ணெய் எடுத்தால் ஆளுக்கு சுமார் 4.5 லிட்டர் எண்ணெய் சுத்தமாக கிடைக்குமே. செய்கிறோமா?!
முயன்று பாருங்கள் , பலன் கிடைக்கும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum