தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
 மாங்காய் பச்சடி Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

 மாங்காய் பச்சடி Empty மாங்காய் பச்சடி

Mon Sep 12, 2016 8:44 am
 மாங்காய் பச்சடி 13892291_605142919664121_959926608653695521_n


மாங்காய் பச்சடி

தேவையான பொருட்கள்

மாங்காய் - 1 . தோல் நீக்கி chips சீவும் பலகையில் சீவி எடுத்து கொள்ளவும் .
வெல்லம் - சிறிதளவு .உங்கள் சுவைகேர்ப்ப .
உப்பு - ஒரு பின்ச்
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்

தாளிக்க :

கடுகு - சிறிதளவு
வரமிளகாய் - 1 முழுதாக தாளிக்கவும்
எண்ணெய் - 1 ஸ்பூன் .

செய்முறை :

1.கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்கள் போட்டு தாளித்து .

2.சீவிய மாங்காய் சேர்த்து வதக்கவும் .கூட ஒரு pinch உப்பு , மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் .

3.சிறுது வதங்கியவுடன் கால் க்ளாஸ் குறைவாய் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் .

4.மாங்காய் வெந்தவுடன் வெல்லம் சேர்த்து கொதிக்கவிடவும் ..

5.வெல்லம் கரைந்து ஒரு 2-3 நிமிடம் கொதித்தால் போதும் .அடுப்பை அனைத்து விடவும் .

6.என்னிடம் ப்ளைன் chips சீவும் பலகை சரியா வரலை .

7.அதனால் curve chips சீவும் பலகையில் சீவியதால் இப்படி வந்தது ..

8.எங்கள் வீட்டில் இது பண்டிகை காலத்தில் அதுவும் குறிப்பாக தமிழ் வருட பிறப்பு அன்று செய்வார்கள் .

9.இது சிறிது காரம் ,சிறுது புளிப்பு , இனிப்பு என்று சாப்பிட சுவையாக இருக்கும் ..
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum