தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
தேவனுடைய இராஜ்யத்தை விரிவுபடுத்த என்ன செய்ய வேண்டும்? Counter

Go down
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

தேவனுடைய இராஜ்யத்தை விரிவுபடுத்த என்ன செய்ய வேண்டும்? Empty தேவனுடைய இராஜ்யத்தை விரிவுபடுத்த என்ன செய்ய வேண்டும்?

Thu Mar 21, 2013 8:53 pm
சபைகள் நிறுவப்பட என்ன செய்ய வேண்டும்:


  1. தரிசனம்: இயேசுவை அறியாதவர்கள் இயேசுவை அறிய வேண்டும், அறிந்தவர்கள் இயேசுவின் சீஷர்களாகி சபையாக கூடி ஆராதிக்க வேண்டும்.
  2. இலக்கு: ஒவ்வொரு கிராமத்திலும் சபைகள் உருவாக வேண்டும்.
  3. அமைப்பு: தற்சமயம் வளர்ந்து வரும் ஒவ்வொரு சபைகளும் இதற்காக திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
  4. திட்டம்:செயல் திட்டம்.

    1. இதற்காக மன்றாடி ஜெபித்தல்,
    2. ஆத்தும ஆதாயம் செய்தல், (நற்செய்தி பணி செய்தல்),
    3. இரட்சிக்கப்பட்ட இரண்டு மூன்று பேர்களுடன் வீட்டு சபை ஆரம்பித்தல்,
    4. ஆரம்பிக்கப்பட்ட சபை 30, 60, 100, 1000, பல ஆயிரமாக பெருக செயல்படுதல்,
    5. சபையில் அறுவடையாளர்கள் உருவாக்கப்பட வேண்டும்,
    6. தங்கள் வட்டாரத்தில் மட்டுமல்ல தங்களுக்கு தூரமான இடங்களிலும் சபை நிறுவ மிஷன் ஊழியங்களில் ஈடுபடுதல்.
    7. தேவனுடைய ராஜ்ய பணிகளுக்கு தாராளமாய் நிதி உதவி செய்தல்,


  5. செயல்படுத்துதல்: எதற்காக
    செய்யப்பட வேண்டும்? என்ன என்ன செய்யப்பட வேண்டும்? யார், யார் செய்ய
    வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? எப்போது, எங்கு செயல்பட வேண்டும்? என்று
    செயல்திட்டம் வகுத்துக் கொள்ள வேண்டும். அதன்படி சீராக, செயல்பட வேண்டும்.
    தீர்மானித்ததை அமல்படுத்த வேண்டும்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum