நமது வேதாகமம்
Mon Sep 05, 2016 8:16 pm
நமது வேதாகமம்
2 தன்மைகளில் மொழிபெயர்க்கபட்டுள்ளது.
1. வார்த்தைக்கு வார்த்தை
அப்படியே மொழிபெயர்க்கபட்டுள்ளது,
2. கருத்து மாறாதபடி,
கருத்தின் அடிப்படையில்
மொழிபெயர்க்கபட்டுள்ளது.
அவைகளில் சிலவற்றை
பார்ப்போம்.
வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கபட்டுள்ள வேதாகமங்கள்:
1. TNIV. (Today's New International Version)
2. NIV
3. NJB (New Jerusalem Bible)
4. NAB (New American Bible)
5. NRSV (New Revised standard Version).
6. HCSB (Holman Christian Standard Bible)
7. NKJV
8. KJV
9. RSV(Revised Standard Version)
10. ESV(English standard version)
11. AMP (Amplified)
12. NASB(New American Standard Bible)
13. INTERLINEAR
கருத்தை அடிப்படையாக வைத்து,
மொழி பெயர்க்கபட்ட வேதாகமங்கள்:
1.NLT (New Living Translation)
2. NlrV (New International Readers Version)
3. GNT (Good News Translation)
4. CEV (Contemporary English Version)
5. LIVING
6. MESSAGE
இந்த இரண்டு வகை மொழிபெயர்ப்புகளில்,
இரண்டு ஜோடு வேதாகமங்களையாவது
பயண்படுத்துவது தான்,
நம் வேத தியானத்துக்கு நல்லது.
உங்களின் வேத தியானத்துக்கும், ஆராய்ச்சிக்கும்,
உதவும் நோக்கத்தில்......
உங்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.....
2 தன்மைகளில் மொழிபெயர்க்கபட்டுள்ளது.
1. வார்த்தைக்கு வார்த்தை
அப்படியே மொழிபெயர்க்கபட்டுள்ளது,
2. கருத்து மாறாதபடி,
கருத்தின் அடிப்படையில்
மொழிபெயர்க்கபட்டுள்ளது.
அவைகளில் சிலவற்றை
பார்ப்போம்.
வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கபட்டுள்ள வேதாகமங்கள்:
1. TNIV. (Today's New International Version)
2. NIV
3. NJB (New Jerusalem Bible)
4. NAB (New American Bible)
5. NRSV (New Revised standard Version).
6. HCSB (Holman Christian Standard Bible)
7. NKJV
8. KJV
9. RSV(Revised Standard Version)
10. ESV(English standard version)
11. AMP (Amplified)
12. NASB(New American Standard Bible)
13. INTERLINEAR
கருத்தை அடிப்படையாக வைத்து,
மொழி பெயர்க்கபட்ட வேதாகமங்கள்:
1.NLT (New Living Translation)
2. NlrV (New International Readers Version)
3. GNT (Good News Translation)
4. CEV (Contemporary English Version)
5. LIVING
6. MESSAGE
இந்த இரண்டு வகை மொழிபெயர்ப்புகளில்,
இரண்டு ஜோடு வேதாகமங்களையாவது
பயண்படுத்துவது தான்,
நம் வேத தியானத்துக்கு நல்லது.
உங்களின் வேத தியானத்துக்கும், ஆராய்ச்சிக்கும்,
உதவும் நோக்கத்தில்......
உங்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.....
Permissions in this forum:
You cannot reply to topics in this forum