குவைத்தில் ஓட்டுநர்களுக்கு 2 வருட தடை பற்றி
Mon Sep 05, 2016 7:35 am
KUWAIT: குவைத்
#விரிவான_விளக்கம் பலர் சந்தேகங்களுக்கு பதில்;குவைத்தில் #ஓட்டுநர் வேலை செய்யும் நபர்கள் VISA ரத்து(Exit)அடித்து தாயகம் சென்றால் இரண்டு வருடம் குவைத் வரமுடியாது /Company mandoubs and drivers cannot re-enter Kuwait within two year:
குவைத் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
குவைத்தில் தற்போது ஓட்டுநர்கள் மற்றும் நிறுவனத்தின் பிரதிநிதிகள்(company representatives) VISA ரத்து(Exit) அடித்து தாயகம் சென்றால் இரண்டு வருடத்திற்கு ஓட்டுநர் வேலைக்கு குவைத் வரமுடியாது.
அதாவது 18 நம்பர்(company Visa) மற்றும் 20 நம்பர் (house work Visa) ஆகியவைகளுக்கு இது பொருந்தும்.இந்த தடை நீங்கள் குவைத்தில் இருந்து #VISA_ரத்து(Exit)அடித்து தாயகம் சென்ற நாளில் இருந்து இரண்டு வருடத்திற்கு நிலுவையில் இருக்கும்.
பலர் இந்த(ஓட்டுநர்)வேலைக்காக குவைத்
வந்துவிட்டு சில வருடங்களில் Visa ரத்து செய்துவிட்டு தாயகம் திரும்பிய அடுத்த சில மாதங்களில் வேறு கம்பனியில் ஒட்டுநர் வேலைக்காக குவைத் வருவதை அதிகரித்தை அடுத்து.
இப்படி ஓட்டுநர் உரிமம் வழங்குவதை தவறாக பயன்படுத்துவது கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த சட்டம் நடைமுறை படுத்தபட்டுள்ளது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum