சேரக்கூடாது யாருடன் ?
Thu Sep 01, 2016 10:58 am
1) அலப்புகிற வாயனோடு - நீதி 20-19
2) மதுபான பிரியரரோடு - நீதி 23-20
3) பெருந்திண்டி காரரோடு - நீதி 23-20
4) விபசாரக்காரரோடு - 1 கொரி 5-11
5) பொருளாசை காரரோடு - 1 கொரி 5-11
6) விக்ரக ஆராதனை காரரோடு - 1கொரி 5-11
7) உதாசினரோடு - 1 கொரி 5-11
கொள்ளைகாரன் உடன் - 1 கொரி5-11
9) வஞ்சகரோடு - சங் 26-4
10) வசனத்துக்கு கீழ்படியாதவர்கள் உடன் - 1 தீமோ 3-4
11) கலககாரரோடு - நீதி 24-21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum