துண்டுப் பிரதியில் எழுதப்படவேண்டிய குறிப்பிட்ட வாசகம்
Thu Sep 01, 2016 10:55 am
இந்த நாலைந்து வருசம்மா நிறைய கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டு அவகளுக்கு நிதியுதவி அளிக்கும் பாக்கியத்தை கடவுள் எனக்கு கொடுத்தார்.
எப்பவும் கிறிஸ்தவர்கள் BJP, VHP , இந்து முன்னணி போன்ற கட்சிகளால் தாக்க படுறாங்க. மதம் மாற்ற முயற்சி செய்தோம் என்று பொய்யா காவல்துறையில் புகார் கொடுத்து தொல்லை செய்யுறாங்க. கேஸ் கோர்ட் என்று மன உளைச்சலும் பண விரயமும் ஆகி ரொம்ப கஷ்டப்படுறாங்க
கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும், நம் இந்திய மக்களுக்கும், நம் தமிழ்நாட்டு மக்களுக்கும் இயேசுகிறிஸ்துவைக் குறித்து அறிவிக்கவேண்டும் என்பது தேவகட்டளை. கட்டளைக்கு நாம் ஒவ்வொருவரும் கீழ்ப்படிந்தாக வேண்டும். அதனால்தான் பவுல் அப்போஸ்தலன் ரோம 1:14ல் சுவிசேஷம் அறிவிப்பது நம் கடமை, கடன் என்று குறிப்பிடுகிறார்.
ஆகவே தனித்தாள் ஊழியம் செய்பவர், தெருஊழியம் செய்பவர், பஸ், ரயில்வே ஸ்டேஷனில், வீதிகளில் இப்படி துண்டுபிரதி ஊழியம் செய்பவர் தாங்கள் வினியோகிக்கும் துண்டுப்பிரதிகளில் கீழ்கண்டவாறு ரப்பர் ஸ்டாம்பு செய்து துண்டுப்பிரதிகளில் பதிவு செய்துக்கொள்ளலாம். பொது இடங்களில் ஊழியம் செய்பவர்களுக்கு இது நல்ல பாதுகாப்பு.
துண்டுப் பிரதியில் எழுதப்படவேண்டிய குறிப்பிட்ட வாசகம்
" குறிப்பு: இந்திய அரசியல் சட்டத்திலுள்ள ஷரத் 25ன் கீழ் அளிக்கப்பட்டுள்ள மத சுதந்திர சட்ட அடிப்படையில் இந்த கைப்பிரதி பிரசுரிக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. இதை வாங்கும் எவர் ஒருவரையும் கட்டாயப்படுத்தியோ, பயமுறுத்தியோ, நயம் காட்டியோ, மோசடியான முறையிலோ மதம் மாற்றுவது இக் கைப்பிரதியின் நோக்கமல்ல" .
இப்படி ரப்பர் ஸ்டாம்ப் அல்லது பிரிண்டட் செய்யப்பட்ட கைபிரதிகளை கொடுத்தால் உங்களுக்கு தொல்லை இருக்காது.
மற்றவர்களுக்கும் இதை ஷேர் செய்யுங்கள்.
Andrews Daniel

Permissions in this forum:
You cannot reply to topics in this forum