சரியா பட்ஜெட் போட்டு, கச்சிதமா ஃபாலோ பண்ண சூப்பர் ஐடியாக்கள்
Tue Aug 30, 2016 1:22 pm
சரியா பட்ஜெட் போட்டு, கச்சிதமா ஃபாலோ பண்ண சூப்பர் ஐடியாக்கள் :
1. வீட்டுல மொதல்ல மனைவி, கணவன் ரெண்டு பேரும் சேர்ந்து பட்ஜெட் போடுங்க.
2. ஒரு மாசம் ஒருத்தர் பேப்பர் பட்ஜெட் போடுங்க, ஒருத்தர் பிராக்டிக்கலா கடைக்கு போய் பொருட்கள் வாங்கிட்டு வாங்க. அப்ப தான் பேப்பருக்கும், பிராக்டிக்கலுக்கும் என்ன வித்தியாசம் ஏற்படுதுன்னு புரியும்.
3. குழந்தைகளையும் பட்ஜெட் போடுறப்போ கூட வெச்சுக்கோங்க.
4. ஒரு முறை கனவன் தன்னுடைய செலவை குறைச்சுக்கணும், ஒருமுறை மனைவி தன் செலவுகளை குறைஞ்சிக்கணும்.
5. செலவு கூடுதலாக போனால் செலவு செய்தவரிடம் காரணத்தை கேளுங்க, சரி என்றால் அனுமதிக்கலாம், தவறுன்னா சரி செய்ய பாருங்க
ஸோ ஒன்ஸ் எகெயின்...
" விதியினை நிதியால் வெல்வோம் " தவறுகளைத் திருத்துவோம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum