கணவர்களின் புலம்பல்
Tue Aug 30, 2016 4:05 am
புதிதாக கல்யாணம் ஆன தம்பதியர் சாலையோரத்தில் நடந்து கொண்டிருந்தனர்.
திடிரென்று ஒரு நாய் குறைத்துகொண்டு ஓடி வந்தது.
அவர்கள் இருவரையும் கடிக்க போகிறது என இருவரும் நினைத்தார்கள்.
நல்ல உள்ளம் கொண்ட அந்த கணவர் தன் மனைவியை தூக்கி வைத்து கொண்டார்.
நாய் கடித்தால் என்னை மட்டும் கடிக்கட்டும் தன் மனைவி தப்பிவிடுவாள் என நினைத்தார்.
ஓடி வந்த நாய் இச்செயலை பார்த்தும் திரும்பி சென்றது.
பிறகு மனைவியை இறக்கி விட்ட கணவன் தன்னுடய நற்செயலுக்குகாக மனைவி தனக்கு முத்த மழை பொழிவாள் என்று எதிர் பார்த்தார்.
அடுத்த கனமே மனைவி கோபத்துடன் "எல்லோரும் நாய் வந்தா கல்லை தூக்கி எரிவார்கள்.
ஆனால் தன் மனைவியே தூக்கி எரியும் கணவனை இப்ப தான் பார்க்கிறேன் என்றாள்.

நீதி: கணவன் என்னதான் நல்லது செய்தாலும் தன் மனைவிக்கு தப்பா தான் தெரியும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum