என்ன புரிஞ்சுதா கஷ்டரோகி?
Mon Aug 29, 2016 1:21 pm
"எங்க வீட்ல ரொம்ப கஷ்டம்"
********************
இப்படித்தான் ஒவ்வொரு தமிழ் சகோதர சகோதரியும் லெட்டர் எழுதறாங்க.
உங்கள சுமக்கிற பூமிக்கு எவ்ளோ கஷ்டம்னு தெரியுமா? இல்லை அந்த
சுட்டெரிக்கும் சூரியனுக்கு எவ்ளோ கஷ்டம்னு தெரியுமா?
புள்ளைய பெத்து வழக்கும் போதே கஷ்டம் கஷ்டம் கஷ்டம்னு புலம்ப விட்டு மைண்ட் செட் புல்லா கஷ்டமாத்தான் இருக்கு.
அந்த கஷ்டத்தை மாத்த நீ தெருவில் பிச்சை எடுத்தா கூட பரவா இல்லை. பிச்சை எடுத்தா கவுரவம் போயிடும்னு நீ நெனச்சா உனக்கு சாவுறது கூட கஷ்டம் தான்.
பாஸிட்டிவா யோசி தோசிங்க நெகட்டிவா பேசுனா கண்டுக்காத. உன் விட்ல மட்டும் இல்ல. ஒபாமா வீட்லயும், ராணி எலிசபெத் வீட்லயும் கஷ்டமா தான் இருக்கு.
சுயதொழில் செய் கஷ்டம் எல்லாம் மறைந்து போகும். நீ பிறக்கும் போதே உங்க அம்மாவை கஷ்டப்படுத்தி தானே பிறந்த.
கஷ்டம் இல்லா மனிதன் இந்த உலகத்தில் இல்லை. என்ன புரிஞ்சுதா கஷ்டரோகி?
- வாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன?, அதன் முக்கியத்துவம் என்ன? உபயோகமான தகவல்கள்
- 'கிரெடிட் கார்டு' பெற்றவுடன் செய்ய வேண்டியவை என்ன, செய்யக்கூடாதவை என்ன
- நிலம் கையகப்படுத்துதல் என்றால் என்ன? நிலத்தை எப்படி கையகப்படுத்துகிறார்கள்? வழிமுறைகள் என்ன?
- ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?
- ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum