விண்ணப்ப அறை
Fri Aug 12, 2016 3:05 pm
+ நம் சிந்தனைக்கும் ஒரு சிறு கதை.......
+ ஒருவர் மரித்து பரலோகம் கொண்டு செல்லப்படுகிறார்.
+ அவரை இரு தேவதூதர்கள் அழைத்து செல்கிறார்கள், உள்ளே நுழைந்ததும்
ஒரு பெரிய அறை அங்கு * ஆயிரகணக்கான தூதர்கள் இருந்தனர்.
= அறையின் மத்தியில் பெரிய மேஜை
அதில் >மலைபோல் கடிதங்கள் குவிந்திருந்தன,
+ இதை பார்த்து அந்த மனிதன் என்ன இது என்று தன்னை அழைத்து வந்த தூதர்களிடம் கேட்க
+ அதற்கு அவர்கள்,
இவை எல்லாம் பூமியில் உள்ள மனிதர்களிடம் இருந்து வந்த >>விண்ணப்பங்கள் இதை படித்து இயேசுவிடம் சொல்லும் பணியைதான் இவர்கள் செய்கிறார்கள் என்றனர் .
+ அந்த அறையை கடந்து அடுத்த அறை சென்றனர்
+அங்கும் அதே காட்சியை கண்டு
இது என்ன என்று கேட்டார்.
-அதற்கு தூதர்கள் மனிதர்களின் விண்ணப்பங்களுக்கு இயேசு கூறிய பதில்களை அவர் அவர்களுக்க அனுப்பும் பணி இங்கு நடைபெறுகிறது என்று கூறி அடுத்த அறைக்கு சென்றனர்.
+ அந்த அறை முன்பு பார்த்த இரண்டு அறைகளை காட்டிலும் பெரிய அறையாகவும் தூதர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும் இருந்தன.
+ ஆனால் மேஜையில் இரண்டு கடிதம் மட்டுமே இருந்தது.
+ இந்த அறை ஏன் இப்படி இருக்கிறது என்று கேட்க தூதர்கள் மனம் உடைந்து.
+ இந்த அறை மனிதர்களுக்கு இயேசுநாதர் அளித்த பதில்களுக்கு >>மனிதர்கள் அனுப்பும் நன்றி விண்ணப்ப அறை ஆனால் இங்கு விண்ணப்பங்கள் மிக மிக குறைவாகதான் வருகின்றன என்றனர்.
ஆம்,
இன்று நம்மில் பலர் அது வேண்டும்
இது வேண்டும் என்று விண்ணப்பம் வைக்கிறோம்
-நம் விண்ணப்பதை கடவுள் நிறைவேற்றியவுடன் கடவுளையே மறந்து விடுகிறோம்.
+ அவர் நமக்கு செய்த ,
செய்து கொண்டு இருக்கிற ,
செய்ய போகிற எல்லாவற்றிர்காகவும் நன்றி கூறுவோம்.
+ அவர் நமக்காக தம் ஜீவனை கொடுத்திருக்கிறரர் அதற்காகும்.
+ அவர் நமக்கு தந்த இந்த நல்ல வாழ்கைகாகவும் , நல்ல குடும்பதிற்காகவும் , நல்ல ஆவிக்ககுறிய சபைக்காகவும் , மேய்பனுகாகவும், நண்பர்களிக்காகவும் , வேலைகாகவும் இப்படி எல்லாவற்றிர்காகவும் நன்றி கூறுவோம்...
_+:அன்பு இயேசுவே நீர் எனக்கு செய்த , செய்கிற , செய்யபோகிற அணைத்திற்காகவும் நன்றி அப்பா நன்றி அப்பா கோடான கோடி நன்றி அப்பா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum