எழுந்திரு !! இல்லேன்னா...
Fri Aug 05, 2016 10:47 pm
01.இரசாயன உரங்களை தெளிக்க சொல்லி, இயற்கை விவசாயத்தை ஒழித்து மண்ணை மலடாக்கினோம்..
02.நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் சோம்பேறி யாக்கி விவசாயத்திற்கு ஆள் பற்றாக்குறை ஏற்ப்படுத்தினோம்....
03.பாரம்பரிய விதைகளை அழித்து, விதை, உரம், பூச்சி மருந்துகளை விலை கொடுத்து கம்பேனிகளிடம் வாங்க வைத்து விவசாயிகளை கடன் காரனாக்கினோம்...
04.மாநிலங்களிடையே தண்ணீர் பிரச்சனையை பூதாகரமாக்கி, விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் பார்த்துக்கொண்டோம்....
05.ஏரி குளங்களை தூர் வாராமல், மழை நீரை சேமிக்க வழி இல்லாம பார்த்துக்கொண்டோம்....
06.தோல் தொழிற்சாலை,சாயப்பட்டறை கழிவுகளை ஆற்றில் கலக்கவிட்டு ஆற்று நீரை விவசாயத்திற்கு பயன்ப்படுத்த முடியாத நிலை உருவாக்கினோம்....
07.நிலத்தடி நீரை பன்னாட்டு கம்பேனிகளுக்கு உரிஞ்ச அனுமதி அளித்து விவசாயத்துக்கு தண்ணி கிடைக்காம பண்ணியாச்சு..
08. வளங்களை சுரண்டி,அழித்து இயற்கையை மாசுப்படுத்தி பருவ நிலையில் மாற்றத்தை ஏற்ப்படுத்திட்டோம்.....
09.விவசாய விளை நிலங்களை, விலை நிலங்களாக மாற்றி விவசாயிகளை தின கூலியாக ஆக்கினோம்....
இப்படியாக படி படியா , விவசாயத்தை முதுகு எலும்பாக கொண்ட நாட்டில் 60% விவசாயிகள் உள்ள நாட்டில், விவசாயத்தையும் விவசாயியையும் அழித்து, முழுமையாக விவசாயத்தை அண்டை நாடுகளுக்கு தாரை வார்க்க நாம் எடுத்த முயற்சி வெற்றி அடைய தொடங்கிவிட்டது
இப்ப பருப்புல ஆரமிச்சுயிருக்கோம்........
கூடிய சீக்கிரம் ...மத்ததையும்...
உழைக்காத சோம்பேறிகளின் கூட்டத்தை அதிகரித்து கூடவே குடிகாரர்களின் எண்ணிக்கையை அதிகரித்து நமது நாட்டின் பெரும்சொத்தான மனித ஆற்றலை வீணடித்து...
இயற்கைவளங்களை கூடிய மட்டும் சுரண்டி...
மண்ணை மலடாக்கி...
அபிவிருத்தி என்ற பெயரில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி...
தடைசெய்யப்பட்ட அத்தனை இரசாயனங்களையும் இறக்குமதி செய்து மனிதர்களை முடமாக்கி....
மலட்டு விதைகளை மும்முரமாக பரப்பி கொஞ்சம் நஞ்சம் விவசாயத்தையும் பாழ்படுத்தி....
இப்படி அத்தனையிலும் அரசியல்வாதிகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் கைகோர்த்து நாட்டை பாலைவனமாக்கி வருகிறார்கள்!!
நம்மாளு வழக்கம் போல்
கட்டவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்து......
சாதி சண்டையிட்டு....
ஓட்டுக்கு சாசு வாங்கி... கோட்டரை குடித்துக்கொண்டு .....
கவிழ்ந்தடித்து படுத்து...
கனவு கண்டபடி இருக்கிறோம்!!!
எழுந்திரு !!
இல்லேன்னா நீ உடுத்தும் துணியம் மீதமிருக்காது !!! அதையும் உருவிவிடுவார்கள் .
மன வலியோடு .

Permissions in this forum:
You cannot reply to topics in this forum