மிஸ் பண்ணினால் நீயே மிஸ் ஆயிடுவே..” - சகோதரர் ராஜூ
Fri Aug 05, 2016 8:43 am
”வாலிப தங்கச்சிகளை தம்பிகளை நரகத்துக்குக் கொண்டு போகும் வாசல் தான் காதல்...
காதல் தேவனுக்கு விரோதமாயிருக்கிறது...
திருமணத்துக்கும் முன்னே உடலுறவு பாவம்...
யூதாஸ் முத்தத்தினால் காட்டிக்கொடுத்தான்...
காதலின் முத்தமும் துரோகமாகி விடும்...
வாலிபனே உன் வாலிபத்தை மிஸ் பண்ணிடாதே...
மிஸ் பண்ணினால் நீயே மிஸ் ஆயிடுவே..” - சகோதரர் ராஜூ.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|