புற்றுநோயை அழிக்கும் செல்கள், மஞ்சளில் அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
Thu Aug 04, 2016 9:19 am
புற்றுநோயை அழிக்கும் செல்கள், மஞ்சளில் அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
மஞ்சளில் இருக்கும் “குர்குமின்” என்ற வேதியல் பொருள், புற்று நோய் செல்களை அழிக்கிறது என்பதை, புதுச்சேரி பல்கலைக்கழக இணை பேராசிரியர் பாஸ்கரன் தலைமையிலான குழுவினர், அமெரிக்காவின் பீட்டர் பர்க் புற்று நோய் மையத்துடன் இணைந்து ஆய்வு நடத்தி கண்டறிந்துள்ளனர்.
இதன்படி, பெருங்குடல் புற்று நோயை குணமாக்கும் சக்தி, மஞ்சளில் அதிகம் இருப்பது இப்போது உறுதி படுத்தப்பட்டுள்ளது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum