தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ? Empty கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ?

Sat Jul 30, 2016 1:09 pm
இன்றைய தினங்களில் செய்திதாள்களிலும்,தொலைகாட்சிகளிலும் அதிகமாக பேசப்படுகின்ற செய்தி பங்குச்சந்தை. அதை நீங்களே கூட படித்திருக்கலாம், ஏன் இறங்கிதான் பார்ப்போமே? என்றும் தோன்றிருக்கலாம். ஆனால் அதற்கு முட்டுக்கட்டையாய் இருப்பது பங்குச்சந்தையை பற்றி போதிய தெளிவுயின்மையே காரணம். சரி, அப்படி என்னதான் அதில் இருக்கிறது?… சற்று உள்ளே சென்று பார்ப்போம் வாருங்கள்.


பங்கு சந்தையை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விசயங்கள்




நீங்கள் தொடங்கும் ஒரு தொழிலுக்கு (Business)தேவைப்படும் முதலே கேப்பிட்டல் ஆகும். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு மளிகைக்கடை வியாபாரம் ஆரம்பித்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.இவ்வியாபாரத்திற்கு தேவையான மளிகை பொருட்கள்,கடை அமைப்பதற்க்கான இடம்போக்குவரத்து போன்றவற்றிக்காக செலவிடும் தொகையே கேப்பிட்டல் ஆகும்.


All the money that you invest to start a business is called ascapital.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ? Empty Re: கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ?

Sat Jul 30, 2016 1:10 pm
கேப்பிட்டலை கீழ்கானும் வகைகளில் சேகரிக்கலாம்,

  • தொழில் தொடங்குவதற்கு தேவையான பணத்தை தாமே முதலீடு செய்வது. (Self Investment – Full ownership)
  • தொழில் தொடங்குவதற்கு தேவையான முதலை கடனாக (debt) பெறுவது. இம்முறைக்குகுறிப்பிட்ட தொகையை வட்டியாக (Interest) செலுத்த வேண்டும்.

[size]
மேற்க்கண்ட இரு முறைகளில் தொடங்கப்படும் தொழிலில் பெறப்படும் லாபம் (Profit)நட்டம் (Loss)போன்றவைகள் உங்களையே சாரும் (Self responsibility).
[/size]

  • முதல் திரட்டுவதற்கு நீங்கள் பங்குகள் (Share)வெளியிடலாம். இம்முறையில் பெறப்படும் லாபம் மற்றும் நட்டம் ஆகியவற்றை பங்குதாரர்களிடம்(Share Holder) பகிர்ந்து கொள்ள வேண்டும். (Like Partnership).
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ? Empty Re: கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ?

Sat Jul 30, 2016 1:11 pm
கம்பனிகள்பங்கு வெளியிடுவது ஏன் ? (Issue Stocks)

கம்பனிகள் கேப்பிட்டலை/நிதிதிரட்டுவதற்காக [size=13]பங்குகளை வெளியிடுவார்கள். (Issue Stocks)[/size]
பங்குகள் வெளியிடுவதனால் ஏற்படும் நன்மைகள், (Advantages of issuing stocks)

  • கடண் (debt) வாங்குவதை விட அதிகமான கேப்பிட்டலை / நிதியை (fund) திரட்டலாம்.

  • திரட்டபட்ட நிதிக்குவட்டி (Interest) மற்றும் முழுத்தொகை கட்ட வேண்டிய அவசியமில்லை.(Need not pay back money/interest)




பங்குகள் வெளியிடும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை,



பங்குகள் வெளியிடுவதனால்அந்நிறுவனம் தனியொருவருக்கு மட்டும் சொந்தம் ஆகாமல் பங்கு நிறுவனம் ஆகிவிடும். இதனால் நிறுவனத்தின் லாபம் மற்றும் நஷ்டங்களில் பங்குதாரர்களுக்கும் (share holder) சம உரிமை உண்டு.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ? Empty Re: கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ?

Sat Jul 30, 2016 1:12 pm
பங்குதாரரின்பயன்கள்யாவை ? (Advantages of share holder)

ஒரு கம்பனியின் பங்குகளை வாங்குவதன் முலம், அக்கம்பனி ஈட்டும் லாபதில் பங்குதாரருக்கும் பங்கு உண்டு. இதனால் அக்கம்பனி வளர்ச்சி அடைய, அடைய பங்கின் மதிப்பும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

உதாரணத்திற்கு, இன்போஸிஸ் (Infosys – Leading software firm in India) நிறுவனத்தின் நூறு (Rs.100) பங்குகளை ஆயிரம் (Rs.1000) ருபாய் வீதம் (per) பத்தாயிரத்திற்கு (Rs.10,000) வாங்கி உள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது இன்போஸிஸ் (Infosys) நிறுவனத்தின் வளர்ச்சி காரணமாக ஒரு பங்கின் விலை ருபாய் இரு நூறு (Rs.200) கூடி உள்ளது என்று எடுத்துக்கொண்டால், நீங்கள் வைத்துள்ள மொத்த பங்குகளின் மதிப்பு பனிரெண்டாயிரம் ருபாய் (Rs.12,000). இதனால் நீங்கள் பெற்ற லாபம் இரண்டாயிரம் ருபாய் (Rs.2000).


ஒரு கம்பனி முதன் முதலாக பங்குகளை பொது மக்களுக்கு (Issuing stocks to public) வெளியிடுமிடம் முதன்மை பங்குச்சந்தை (Primary Market) ஆகும். இதற்கு ஐ.பி.ஓ (IPO) என்று பொருள்.

The first sale of stocks to the public is called an Initial Public Offer (IPO), and occurs on the primary market.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ? Empty Re: கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ?

Sat Jul 30, 2016 1:14 pm
 அலாட்மெண்ட் என்றால் என்ன? (What is meant by Allotment?)


உதாரணத்திற்கு இன்போஸிஸ் நிறுவனம் (Infosys Technologies) ஏழாயிரம் கோடி ருபாய்க்கு பங்குகள் வெளியிடுகிறார்கள் (Issues stocks) என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறான செய்தி வெளியானதும், பங்குகளை (shares) வாங்க நிறைய பேர் விண்ணப்பம் செய்வார்கள். சிலர் நூறு பங்குகள் வேண்டியும், சிலர் ஆயிரம் பங்குகள் வேண்டியும் விண்ணப்பங்கள் வந்து குவியும். அதுவும் இன்போஸிஸ் போன்ற பெரிய நிறுவனம் என்றால் சொல்லவா வேண்டும்.


அப்படி கோரப்பட்ட பங்குகளின் மதிப்பு ஏழாயிரம் கோடிக்கு மேல் குவிந்துள்ளது என்றால் பங்குகளை அலாட்மெண்ட் முறையில் ஒதுக்குவார்கள். ஆதாவது ஒருவர் நூறு பங்குகள் கோரினால் நூறுமே கிடைக்காது, ஐம்பது கிடைக்கலாம், இருபது பங்குகள் கிடைக்கலாம். ஏன் சில நேரங்களில் கிடைக்காமலே கூட போகலாம். இவ்வாறு ஒதுக்கப்படும் பங்குகளை அலாட்மெண்ட் எனபார்கள்.


நான் சமீபத்தில் வெளியான ரிலையன்ஸ் பவர் (Reliance Power) பங்குகளை வாங்க விண்ணப்பம் செய்தேன். என்னைப்போல் நிறைய பேர் ஆர்வமான விண்ணப்பித்தார்கள். இறுதியில் ரிலையன்ஸ் பங்குகள் எனக்கு கிடைக்க வில்லை.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ? Empty Re: கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ?

Sat Jul 30, 2016 1:15 pm
வித்-பிரிமியம் என்றால் என்ன ? (What is meant by With-Premium?)

உதாரணத்திற்கு இன்போஸிஸ் (Infosys) நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். அவர்கள் சந்தையில் மிகப்பெரிய நிறுவனம். அது மட்டுமில்ல லாபம் கொழிக்கும் நிறுவனம் என்று சொன்னால் மிகையாகாது. அப்படிபட்ட நிறுவனம் புதிய பங்குகளை வெளியிடுகிறார்கள் என்றால் அதற்கு ஏகப்பட்ட கிராக்கி உண்டு. நீ-நான் என்று போட்டி போட்டு கொண்டு வாங்குவார்கள். அவ்வாறான நிறுவனங்கள் பத்து ருபாய் பங்குக்கு ஆயிரம் ருபாய் அதிக விலை (Rs. 1000 more) வைத்து விற்பார்கள். அதாவது ஆயிரத்து பத்து ருபாய் (Rs 10+1000=1010) என்று. இதை வித்-பிரிமியம் (With-Premium) என்பார்கள்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ? Empty Re: கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ?

Sat Jul 30, 2016 1:16 pm
முகப்பு விலை என்றால் என்ன? (What is meant by Face Value?)

IPO என்றால் என்ன என்பதை பார்த்தோம். இதில், ஒரு நிறுவனம் முதன் முதலாக பங்குகளை வெளியிடும்பொழுது அதற்கு முகப்பு விலை ஒன்றை நிர்ணயித்து வெளியிடுவார்கள்.

உதாரணத்திற்கு, போக்கஸ் (Focus) என்ற நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம் (நினைவில் இருக்கட்டும், இது உதாரணமே !). இந்நிறுவனத்தை நடத்த அவர்களுக்கு பணம் தேவை. அதை திரட்ட புதிய பங்குகளை (Shares) வெளியிடுவார்கள். அவ்வாறு வெளியிடப்படும் பங்குக்கு ஒரு முகப்பு விலையை நிர்ணயம் செய்து வெளியிடுவார்கள், ஒரு பங்குகின் விலை ருபாய் பத்து (Rs. 10) என்று. அதாவது பத்து பங்குகள் வாங்கினால் நூறு ருபாய். இதை சந்தையில் யார் வேண்டுமானலும் வாங்கிக்கொள்ளலாம். அதென்ன பத்து ருபாய் பங்கு என்று உங்களுக்கு தோன்றுமே !.. அதையும் பார்ப்போம்.

மேலே கூறப்பட்ட போக்கஸ் என்பது மிக சிறிய நிறுவனம். அந்நிறுவனம் பங்குகள் வெளியிடும்பொழுது, ஒரு பங்கின் விலை பத்து ருபாய் என்று சிறிய தொகையை நிர்ணயம் செய்வார்கள். ஏனென்றால் அந்நிறுவனத்தை நம்பி யாரும் அதிக விலை கொடுத்து வாங்க மாட்டார்கள். அது போலதான் நிறைய சிறு நிறுவனங்கள் குறைந்த விலையில் பங்குகளை வெளியிடுவார்கள்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ? Empty Re: கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ?

Sat Jul 30, 2016 1:18 pm
Over Subscribed (What is meant by over subscribed?)

உதாரணமாக ஐ.சி.ஐ.சி.ஐ (ICICI) நிறுவனம் ஐந்தாயிரம் கோடி ருபாய்க்கு பங்குகள் (Issues stock) வெளியிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஐ.சி.ஐ.சி.ஐ நிறுவனம் சந்தையில் மிகப்பெரிய நிறுவனமாகும். அப்படியொரு நிறுவனம் புதிய பங்குகள் வெளியிடுகிறார்கள் என்றால், அதை வாங்க ஏகப்பட்ட கிராக்கி ஏற்ப்படும். நீ-நான் என்று நிறைய பேர் போட்டிப்போட்டுக் கொண்டு வாங்க விண்ணப்பிப்பார்கள். இப்பொழுது ஐந்தாயிரம் கோடி ருபாய்க்கு பங்குகள் வெளியிட்ட ஐ.சி.ஐ.சி.ஐ-க்கு ஒன்பாதாயிரம் கோடி ருபாய்க்கு பங்குகள் கோரப்பட்டு விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளது என்றால், அதை ஓவர் சப்ஸ்கிரைப்டு (Over subscribed) என்பார்கள்.

அது எப்படி என்கிறீர்களா ?. இப்படிப்பட்ட பெரிய, லாபம் கொழிக்கும் நிறுவனங்கள் புதிய பங்குகள் வெளியிடுகிறாகள் என்றால், சும்மாவா?… நிறைய பேர் விண்ணப்பம் செய்வார்கள். இப்படிபட்ட உண்மையான சம்பவங்கள் ஏராளம்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ? Empty Re: கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ?

Sat Jul 30, 2016 1:18 pm



ஒரு நிறுவனம் புதிய பங்குகளை (Issue stocks) வெளியிடும் பொழுது, அதற்கு முதலீட்டாளர்களின் போதிய வரவேற்பில்லாமல் ஒரு குறிப்பிட்ட சதவிகதற்கு (percentage) பங்குகள் கோரப்பட வில்லை என்றால், அது அன்டர் சப்ஸ்கிரைப்டு (Under subscribed) என்பார்கள். செ.பி-யின் (According SEBI rules) விதிமுறைப்படி, அவ்வாறான பங்கு வெளியீட்டை ரத்து (Cancel) செய்துவிட்டு, முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ? Empty Re: கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ?

Sat Jul 30, 2016 1:22 pm
 வர்த்தகம் என்றால் என்ன ? (Trading)


ஒரு நிறுவனம் புதிய பங்குகளை (Issue stocks) வெளியிடும் பொழுது, அதற்கு முதலீட்டாளர்களின் போதிய வரவேற்பில்லாமல் ஒரு குறிப்பிட்ட சதவிகதற்கு (percentage) பங்குகள் கோரப்பட வில்லை என்றால், அது அன்டர் சப்ஸ்கிரைப்டு (Under subscribed) என்பார்கள்.


 செ.பி-யின் (According SEBI rules) விதிமுறைப்படி, அவ்வாறான பங்கு வெளியீட்டை ரத்து (Cancel) செய்துவிட்டு, முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும்.


பங்குகளை வர்த்தகம் செய்வது எங்கே ? (Where to trade?)


பங்குகளை பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யலாம். உதாரணமாக இந்தியாவில் புகழ் பெற்ற பங்குச்சந்தைகள் மும்பை பங்குச்சந்தை (BSE – Bombay Stock Exchange) மற்றும் தேசிய பங்குச்சந்தை (NSE – National Stock Exchange) ஆகும். உலகளவில் (Wordwide) நியூயார்க் பங்குச்சந்தை (Newyork Stock Exchange), லண்டன் பங்குச்சந்தை (London Stock Exchange), நாஸ்டாக் (NASDAQ) மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தைகள் (Hongkong Stock Exchange) புகழ் பெற்றவைகள்.


பி.எஸ்.சி பரப்பல் (BSE Broadcast)





பி.எஸ்.சி (BSE) யின் வெளிப்புற சுவற்றில் மிகப்பெரிய திரையகத்தின் (Wide Screen) மூலமாக நடப்பு பங்குகளின் புள்ளிகள் திரையிடப்படும். இதே விரங்களை NDTV தொலைக்காட்சியிலும் காணலாம்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ? Empty Re: கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ?

Sat Jul 30, 2016 1:26 pm
பங்குவர்த்தகம் செய்ய பங்குச்சந்தைக்கு நேரடியாக செல்ல வேண்டுமா ?

இல்லை. பங்குவர்த்தகம் செய்ய பங்குச்சந்தைக்கு நேராக செல்ல வேண்டியதில்லை. இவ்வர்த்தகம் செய்வதற்க்கென்றே பங்குச்சந்தையால் உரிமம் வழங்கப்பெற்ற பங்குத்தரகர்கள் (Stock Brokers) மூலமாக டிரேடிங் (Trading) செய்யலாம். 

இதனால் பங்குகளை வாங்க நினைக்கும் ஒருவர் பங்குதரகரை அனுக வேண்டும். இதற்காக முதலீட்டாளர் (Investor) பங்குதரகரிடம் ஒரு கணக்கை (Account) தொடங்க வேண்டும்

ஆன்லைன் வர்த்தகம் என்றால் என்ன ? (Online Trading)

ஆன்லைன் வர்த்தகம், சமீபகாலத்தில் புகழ்ப்பெற்ற வர்தக முறை ஆகும். இம்முறையால் வர்த்தகம் செய்வதற்க்கு, நீங்கள் பங்குச்சந்தைக்கு நேரடியாக செல்ல வேண்டியதில்லை. இதனால் பங்குத்தரகரை அனுகாமல், நாம் இணையதளத்தின் (Internet) மூலமாக பங்குகளை வாங்கவோ, விற்க்கவோ முடியும்.


நாம் இணையதளத்தில் வர்த்தகம் செய்யும்பொழுது, ஆன்லைன் பங்குத்தர்கரை (Online Stock Broker) தொடர்பு கொள்வோம். ஆன்லைன் பங்குத்தரகர் நம் சார்பாக பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்வார். இதனால் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு ஆன்லைன் வர்த்தகதிற்க்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக (Brokerage fees) செலுத்த வேண்டும்.

ஆன்லைன் வர்த்தகத்தின் பயன்கள் யாவை ? (Advantages of Online Trading)

உதாரணத்திற்கு, நீங்கள் ஐ.சி.ஐ.சி.ஐ (ICICI) வங்கியில் சேமிப்பு கணக்கு (Savings Account) வைத்துள்ளீர்கள் என்றும் எடுத்துக்கொள்வோம். அதே வங்கியில் ஆன்லைன் வர்த்தகம் செய்வதற்கு டிமேட் கணக்கு (Demat Account) ஒன்று தொடங்கியுள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது, நீங்கள் வர்த்தகம் செய்வதற்கு தேவையான பணத்தை சேமிப்பு கணக்கிலிருந்து பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் ஆன்லைன் வர்த்தகத்தின் முலம் பெறப்படும் தொகையை சேமிப்பு கணக்கிற்கும் மாற்றிக்கொள்ளலாம்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ? Empty Re: கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ?

Sat Jul 30, 2016 1:28 pm
டிமேட் கணக்கு என்றால் என்ன ? (What is meant by Demat Account)

வங்கிகளில் கணக்கு வைத்துக்கொள்வது போல (As like savings account), இதற்கு என்றே இருக்கும் சில நிறுவனங்களிடம் நாம் கணக்கை தொடங்க வேண்டும். அவர்கள் நமக்கு, வங்கி கணக்கெண் போல புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை (Identity card with photograph) எண் கொடுத்துவிடுவார்கள்.

டிமேட் கணக்கின் பயன்பாடுகள் யாவை? (Use of Demat)

மேலே கூறப்பட்ட டிரேடிங் (Trading) செய்ய விரும்பும்போது டிமேட் கணக்கு எண்னை பங்குத்தரகரிடம் (Stock Broker) கொடுத்தால் நாம் சுலபமாக பங்குகளை, வாங்கவோ விற்கவோ முடியும். இக்கணக்கால்,

விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவதை தவிர்க்கலாம். இதனால் நேரமும் மிச்சமாகும். (Need not fill any application form)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்றடைவதற்க்கு தாமதமானால் ஏற்படும் இழப்புகளான டிவிடண்ட் (Dividend) மற்றும் போனஸ் (Bonus) போன்றவற்றை தவிர்க்கலாம்.

விண்ணப்பங்களை பதிவுவஞ்சலில் அனுப்ப வேண்டியதில்லை. (No need to mail any application form)
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ? Empty Re: கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ?

Sat Jul 30, 2016 1:29 pm
சரி ! டிமேட் கணக்கு தொடங்குவதற்கு என்னென்ன தேவைப்படும் ? (How to open Demat Account   


ஏதேனுமொரு அடையாள அட்டை (Identity card). உதாரணத்திற்கு வாக்காளர் அடையாள (Voters ID-card) அட்டை, ஓட்டுனர் உரிமம் (Driver License) போன்றவற்றை பயன்படுத்தலாம்.


இருப்பிட சாண்றிதழ் (Address proof). உதாரணத்திற்கு குடும்ப அட்டையை பயன்படுத்தலாம் (Ration card).



பாண் அட்டை. (PAN Card)
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ? Empty Re: கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ?

Sat Jul 30, 2016 1:30 pm
பாண் எண் என்றால் என்ன ? (What is meant by PAN)

 
பாண் (PAN) எண் என்பது பத்து இலக்கங்களை (10 digit) கொண்ட ஒரு எண் (Number). இதனை தேசிய வருமான வரி துறையிடமிருந்து (Income Tax Department) பெற்றுக்கொள்ளலாம்.

பாண் எண் எதற்கு ? (Advantages of having a PAN)

• வருமான வரி (Income Tax)தாக்கல்(Filing)செய்வதற்கு பாண் அவசியம்.

• டிமேட் கணக்கு(Demat Account)தொடங்குவதற்கு பாண் அவசியம். இதனை செ.பி (SEBI – Securities and Exchange Board of India) என்ற அமைப்பால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

• பரஸ்பர நிதிகளில் (Mutual Funds) முதலீடு(Invest)செய்ய பாண் அவசியம்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ? Empty Re: கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ?

Sat Jul 30, 2016 1:31 pm
வருமானவரிச் சலுகை தரும் முதலீடுகள்  (Tax Gain Investments/Schemes) 

• Tax Rebates under Indian Income Tax Act
Specified Investment Schemes u/s 80C
• Life insurance premium payments
• Contributions to Employees Provident Fund/GPF
• Public Provident Fund (maximum Rs 70,000 in a year)
• National Saving Certificates. [NSC]
• Unit Linked Insurance Plan (ULIP)
• Repayment of Housing Loan (Principal)
• Equity Linked Savings Scheme (ELSS)
Tuition Fees including admission fees or college fees paid for Full-time education of any two children of the assesses (Any Development fees or donation or payment of similar nature shall not be eligible for deduction).
• Infrastructure Bonds issued by Institutions/ Banks such as IDBI, ICICI, REC, PFC etc.
• Interest accrued in respect of NSC VIII issue.
Sponsored content

கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ? Empty Re: கேப்பிட்டல் (Capital) என்றால் என்ன ?

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum