தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
"TNPSC" வினா விடைகள் - தெரிந்துகொள்வோம் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

"TNPSC" வினா விடைகள் - தெரிந்துகொள்வோம் Empty "TNPSC" வினா விடைகள் - தெரிந்துகொள்வோம்

Mon Jul 25, 2016 3:44 pm
1) கழுதை பந்தையம் நடக்கும் இந்திய மாநிலம் எது ? - ராஜஸ்தான்.
2) கலீலியோ எந்த ஆண்டு தெர்மா மீட்டரை கண்டுபிடித்தார் ? - 1593.
3) மாரத்தான் ஓட்டப்பந்தையம் எத்தனை மைல் தூரத்தை கடப்பதாகும்? - 26 மைல்.
4) ஆயிரங்கால் மண்டபம் எந்த ஆண்டு கட்டப்பட்டது ? - கி.பி.1560.
5) காற்று நகரம் என்று எதை அழைக்கிறோம் ? - சிக்காகோ.
6) ஒலிம்பிக் கொடி எந்த ஆண்டில் அறிமுகமானது ? - 1920.
7) தடுக்கப்பட்ட நகரம் எது ? - லரசா.
Cool நைஜீரியா நாட்டில் எத்தனை மொழிகள் உள்ளது ? - 420 மொழிகள்.
9) இந்தியாவின் மிக உயர்ந்த விருது என்ன ? - பாரத ரத்னா.
10) விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது ? - ஜப்பான்.
11) ஒமன் தலைநகரம் எது ? - மஸ்கட்.
12) பள்ளிக்கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார் ? - ரோமானியர்கள்.
13) சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ? - 15 ஆண்டுகள்.
14) ஜப்பானின் சுதந்திர தினம் எந்த நாள் ? - ஏப்ரல் 29 -ம் தேதி.
15) ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது ? - 1752-ல்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

"TNPSC" வினா விடைகள் - தெரிந்துகொள்வோம் Empty Re: "TNPSC" வினா விடைகள் - தெரிந்துகொள்வோம்

Sat Sep 17, 2016 7:50 pm
1) நாணய முறை இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது? - ஷேர்ஷா காலத்தில்.
2) மேட்டூர் அணையை வடிவமைத்தவர் யார்? - விஸ்வேஸ்வரய்யா.
3) சரித்திரப் புகழ் பெற்ற கணவாய் எது? - போலன்.
4) கடைச்சங்கம் அமைக்கப்பட்ட இடம் எது? - மதுரை.
5) மின்சாரத்தை கடத்தாத உலோகம் எது? - பிஸ்மத்.
6) சார்க் அமைப்பில் அங்கம் வகிக்காத நாடு எது? - ஆப்கானிஸ்தான்.
7) இரத்தம் உறைவதற்கு தேவையான வைட்டமின் எது? - வைட்டமின் K.
Cool மௌரியர்களின் தலைநகரமாக இருந்தது எது? - பாடலிபுத்திரம்.
9) அஷ்டபிரதான் என்ற எட்டு அமைச்சர்களை நியமித்தவர் யார்? - சத்ரபதி சிவாஜி.
10) வைட்டமின் மிக அதிகமாகக் காணப்படுவது? - கனிகள், காய்கள்.
11) மின்சார இரயில் இஞ்சின் எங்கு உற்பத்தி செய்யப்படுகிறது? - சித்தரஞ்சன்.
12) மின் எதிர்ப்பின் அலகு யாது? - ஓம்.
13) ஒரு டெசிபல் என்பது என்ன? - ஒலியின் சார்புத் தீவிரம்.
14 )இந்தியாவின் பொற்கோயில் நகரம் - அமிர்தசரஸ்.
15) இந்தியாவின அரண்மனை நகரம் - கோல்கத்தா.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum