"குடும்ப ஜெபம்" செய்யும் குடும்பம் செழிப்படையும்
Mon Jul 25, 2016 12:13 pm
"குடும்ப ஜெபம்" செய்யும் குடும்பம் செழிப்படையும், ஆசீர்வதிக்கப்படும், அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் தன் காலத்தில் தன் கனியை தருவார்கள், அவர்கள் பனையை போல ஓங்கி வளர்ந்து செழிப்படைவார்கள். அவர்கள் தீமையின் கனியை அல்ல நன்மையின் கனியையே புசிப்பார்கள்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum