வீகன் டயட் என்றால் என்ன?''
Thu Jul 14, 2016 2:59 pm
வீகன் டயட் என்றால் என்ன?''
சைவ உணவு பற்றி நாம் நன்றாக அறிவோம்.
வீகன்’ என்று அழைக்கப்படும் நனி சைவ (சுத்த சைவம்) உணவுமுறையில் பிற விலங்கினங்களில் இருந்து பெறப்படும், தயிர், மோர், நெய், வெண்ணெய், பாலாடைக் கட்டி மற்றும் தேன் என எந்த உணவும் இடம்பெறுவது இல்லை.
தாவரங்களிலிருந்து பெறப்படும் பழங்கள், காய்கறிகள், கீரைகள், முழு தானியங்கள், பயறு வகைகள், பருப்பு வகைகள், கொட்டைகள், உலர் பழங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதுதான் வீகன் டயட்.
உடல் ஆரோக்கியத்துக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு ஏற்படுத்தாத உணவு.
- கியாரண்ட்டி என்றால் என்ன? , வாரண்ட்டி என்றால் என்ன?
- வாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன?, அதன் முக்கியத்துவம் என்ன? உபயோகமான தகவல்கள்
- நிலம் கையகப்படுத்துதல் என்றால் என்ன? நிலத்தை எப்படி கையகப்படுத்துகிறார்கள்? வழிமுறைகள் என்ன?
- ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?
- ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum