- mediltaதலைமை நடத்துனர்
- Posts : 82
Join date : 24/12/2012
Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
உடல் நலத்திற்கு முக்கியமான குறிப்புகள்
Sat Jan 05, 2013 11:51 am
நல்ல நிலையில் நிற்பதே (Good Posture) நமது ஆரோக்கியமான உடலுக்கு சுலபமான மற்றும் மிக முக்கியமான வழி ஆகும். நீங்கள் இதை பயிற்சி எடுக்கும் போது,உங்களது உடல் ஒழுங்கான நிலையில் இருக்கும். நீங்கள் தலைவலி,முதுகு வலி,சோர்வுற்று இருக்கும் போது இது உதவும். நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமானால், நேராக நிற்பதும், உட்காருவதும் புத்துணர்ச்சி தரும்.
நன்றி: முகநூல்
Re: உடல் நலத்திற்கு முக்கியமான குறிப்புகள்
Sat Jan 05, 2013 1:37 pm
பயனுள்ள பதிவை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மெடில்டா அவர்களே
Permissions in this forum:
You cannot reply to topics in this forum