முள்ளங்கி பருப்பு மசியல்
Wed Jul 06, 2016 9:12 am
தேவையானவை:
முள்ளங்கி – 5,
துவரம்பருப்பு – ஒரு கப்,
எலுமிச்சம்பழம் – 3,
பச்சை மிளகாய் – 8,
பெருங்காயம் – கால் டீஸ்பூன்,
வெந்தயம் – அரை டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
மல்லித்தழை,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – சிறிதளவு.
செய்முறை:
முள்ளங்கியை தோல்சீவி, துருவி, சாறு எடுத்துக்கொள்ளவும். அந்தச் சாறில் துவரம்பருப்புடன் சேர்த்து, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். வெந்ததும் எடுத்து, சிறிது எண்ணெயில் கடுகு, வெந்தயம், பெருங்காயம் தாளித்து அதில் கொட்டவும்.
இரண்டாகக் கீறிய பச்சை மிளகாயையும் உப்பையும் பருப்பில் கொட்டி, அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்து சேர்ந்தாற்போல வந்ததும் எலுமிச்சம்பழம் பிழிந்து, பாத்திரத்தை மூடவும். பொடியாக நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலையை மேலாகத் தூவிப் பரிமாறவும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum