1980களில் இந்தி ...
Sat Jul 02, 2016 6:06 am
80களில்: வடக்கே டிராண்ஸ்பர் ஆகி போகும் பான்க் மேனேஜர் மாதிரி வேலைன்னா அங்க இருக்கும் கஸ்டமர்கள், கீரை விற்பவர்கள், ஆட்டோகாரர்கள் கீட்ட பேச உனக்கு இந்தி தெரியணும்னு சொன்னாங்க
இப்ப: தமிழ்நாட்டில் இருக்கும் ஓட்டலில் இருக்கும் சப்ளையர் கிட்ட பேச உனக்கு இந்தி தெரியணும்னு சொல்றாங்க.
ஆக, நாம வடக்கே போனாலும், அவன் தெக்க வந்தாலும் நாம் தான் இந்திய கத்துக்கணுமே ஒழிய அவன் எந்த சூழலிலும், எப்பவும் தமிழை விடுங்க இங்கிலீஸ் கூட கத்துக்க மாட்டான். சொல்லபோனா வளைகுடா போகணும்னாலும் இந்தி தெரியணும்னு சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. இனி விட்டா அமெரிக்கா, மெக்சிகோ போகணும்னாலும் இந்தி தெரியணும்பாங்க.
டெல்லில 100 வருசத்துக்கு ஒரு ராஷ்ட்ரிய பாஷா மாறிகிட்டே இருக்கும். இப்ப இந்தி, ப்ரிட்டிஷ்காரன் காலத்துல ஆங்கிலம், மராத்தியர் ஆட்சியில் மராத்தி, முகலாயர் ஆட்சியில் உருது, கஜினி முகமது ஆட்சியில் ஆப்கானி, ஹர்ஷவர்த்தனர் ஆட்சியில் பிராகிருதம், பஞ்சபாண்டவர் ஆட்சியில் சமஸ்கிருதம்னு ஆட்சிமாற, மாற வருசத்துக்கொரு தேசியமொழியை இவங்க தூக்கி வெச்சுட்டு ஆடுவாங்க. இவங்க ஆடற ஆட்டத்துக்கெல்லாம் நாமும் ஆடினால் உலகில் இருக்கும் எல்லா மொழியையும் கத்துகிட்டிருக்க வேண்டியதுதான்.
அதிலும் இந்தியிலும் ஏகப்பட்ட ரீஜனல் வெர்சன் இருக்கு. உபியில் போஜ்புரி, மைதிலின்னு தான் ரீஜனல் மொழிகள் மெஜாரிட்டியா இருக்கு. அவங்களுக்கு இந்தி சுத்தமா புரியாது. நம்ம இங்கிலீஸ் பேசரமாதிரிதான் அவங்களும் கத்துகிட்டு திணறி இந்தி பேசுவாங்க. சொல்லபோனா இந்தியை மட்டும் தாய்மொழியா பேசும் மக்கள் எண்ணிக்கை 15 கோடிதான். இந்தி தெரிந்தவர்கள் எண்ணிக்கை 37 கோடி. இந்தியாவில் 100 கோடி மக்களுக்கு இந்தி தாய்மொழி அல்ல.
கர்நாடகா, பஞ்சாப், ராஜஸ்தான் எல்லா மொழிகளிலும் திரைப்பட துறை அழிய காரணம் இந்தி. எலலருக்கும் இந்தி தெரிவதால் பாலிவுட்டுடன் போட்டியிட முடியாமல் அந்தந்த மாநில திரைப்படதுறைகள் அழிந்துவிட்டன.
நமக்கு தமிழும், ஆங்கிலமும் போதும். தேவை இருப்பவர்கள் ஸ்பானிஷ் மொழியை கூட கற்கலாம். ஆனால் இந்த இந்தி பிரச்சாரகர்கள் முதல்ல வடக்க இருக்கரவங்களுக்கு இந்தியை தவிர இன்னொரு மொழியை கத்துகொடுக்க முயற்சி பண்ணுவது அவர்களுக்கு நல்லது. இல்லனன சரவனபவன்ல "எல்லாரும் மாவாட்ட கத்துகிடணும்னு" இந்தில பாடிகிட்டு அவங்க கடைசிவரை மாவாட்டிகிட்டே இருக்கவேண்டியதுதான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum