- mediltaதலைமை நடத்துனர்
- Posts : 82
Join date : 24/12/2012
Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
'கடி' ஜோக்ஸ்
Fri Dec 28, 2012 12:04 am
" ஊதாரி மைந்தன் திரும்பி வந்தபோது யார் கடைசி வரைக்கும் வருத்தப்பட்டது?"
" அந்தக் கொழுத்த கன்றுக்குட்டி தான். "
***************************
" கல்யாணம் என்பது பெரும் சுமை. எதனால ?"
" அதில் தான் ' கல் ' இருக்கிறதே!"
****************************
மருமகள் : உலகில் ஏவாள் தான் கொடுத்து வைத்த பெண்மணி, மாமி !
மாமி : ஏண்டி, ஏன் அப்படி ?
மருமகள் : அவள் ஒருத்தி தான் மாமியார் உபத்திரவம் இல்லாமல் வாழ்ந்தவள்.
*****************************
" ஊர்ல நிறைய கல்யாணம் நடக்குது. போக முடியல ?"
" ஏன் அவ்வளவு பிஸியா "
" யாரும் பத்திரிக்கை கொடுக்கல "
******************************
மாப்பிள்ளை அப்பா : என்னங்க சம்மந்தி , இலை முழுவதும் விதவிதமான 'ஜாம்' செய்து வச்சிருக்கீங்க ?
பெண்ணின் அப்பா : நீங்க தானே கல்யாணம் ஜாம்... ஜாம்னு இருக்கணுமுனு சொன்னீங்க.
******************************
" ஏன் சாமி, அந்த பெரிய வெள்ளிக்கிழமை எந்த கிழமையில் வருது ? "
******************************
நன்றி : சிரிப்பொலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum