குழந்தைகளின் கையில் ...
Fri Jun 17, 2016 1:43 pm
பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும்
ஆர்எஸ்எஸ் கயவர்கள்....
இந்த நாட்டை பிடித்த தரித்திரம் RSSயை ஒழித்து கட்டுவோம்.....
மனிதநேய சகோதரத்துவத்தை காப்போம்
ஆர்எஸ்எஸ் கயவர்கள்....
இந்த நாட்டை பிடித்த தரித்திரம் RSSயை ஒழித்து கட்டுவோம்.....
மனிதநேய சகோதரத்துவத்தை காப்போம்
உண்மை.அதற்க்கு முன் நாம் நமது முழங்கால்களை.முடக்குவோம்..சபைகளில் விசுவாசிகளை ஜெபிக்க ஊக்குவிப்போம்...ஜெயம்.நமதே
அவர்கள் ஒரு குழந்தையின் கையில் கத்தியைக் கொடுத்தால், நாம் பத்து குழந்தைகளின் கையில் குழந்தைகளுக்கான பரிசுத்த வேதாகமத்தைக் கொடுப்போம்.
பட்டயம் எடுத்தவன் பட்டயத்தால் மடிவான். அவன் கையில் இருப்பது ஒருபுறம் கருக்கு நம் கையில் இருப்பது இருபுறம் கருக்கு
Permissions in this forum:
You cannot reply to topics in this forum