திருமணம் என்பது ஒரு...
Wed Jun 15, 2016 8:17 am
திருமணம் என்பது ஒரு
சடங்கோ ,சம்பிரதாயமோ இல்லை..
இரண்டு உள்ளங்கள
இணைக்கும் அற்புதம்
.
புதிய சிந்தனையில், தொழில்
நுட்ப வளர்ச்சியில்,
திருமணம் என்கிற
பந்தம்,தன் முகவரியைத்
தொலைத்து விட்டது..
போற்றிப் பாதுகாத்த
உறவுக்கு மாறுபட்ட கோணம்
எப்படி வந்தது ?
இரு மனம் கலந்த
உறவு சில ஆண்டுகளில்
கசந்துவிடுகிறதே..ஏன்.?
விதி மேல் பழி போட்டு இந்த
தழையிலிருந்து, மனம் புழுங்கி,
விடுபட முடியாமல், விடுபடும்
வகை அறியாதவர் எத்தனை பேர் ?
பெற்றோர்களால் வலை
போட்டு தேடப்பட்டு, உறவினர், நண்பர்களால்
ஆசீர்வாதம் செய்யப்பட்டு,
நான்கு வேளை
விருந்தும்,கேளிக்கையும்
நடைபெற, வெள்ளியும் தங்கமுமாக நடத்தப் பட்ட திருமணமாகட்டும்,
அல்லது ஓடிப் போன பதிவு
திருமணமாகட்டும்..ஏன் முறிந்து
போகிறது ? அந்தக் காலத்தில்
கணவன் மனைவிக்குள்
பிரச்சனையே
வரவில்லையா ? அப்படில்லாம்
இல்லை..பொருளாதார ரீதியில்
பெண்களுக்கு சுதந்திரம்
இல்லாததால்,
கல்,புல் ன்னு சொல்லி
ஏமாற்றப் பட்டு
வந்திருக்கிறார்கள்..
ஆனால் இன்றைய நிலையே
வேறு..ஒரு முழம் பூவாலும்,
ஒர் இனிப்பு பொட்டலத்தாலும்,
இன்றைய பெண்கள் வீழ்வதில்லை
..உணர்வுகளைப் புதைத்து விட்டு,
உள்ளம் காயப்பட அவள் ஒப்புக்
கொள்வதில்லை..
சுய மரியாதையையும்,தன்
மானத்தையும்
,அவள் அடகு வைக்க
விரும்புவதில்லை...
உண்மையான அன்பு விட்டுக்
கொடுத்தலில் தான் இருக்கிறது
..
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் கண்ணில் உதிரம்
கொட்டும் ல்லாம்
இப்போ கிடையாது
,சுயநலம் சார்ந்த அன்பே
இன்றைய நியதி...
மன்னிக்கும் மனம்
குறைகிறது,,,சோ...நெருக்கம்
தேய்கிறது...
சடங்கோ ,சம்பிரதாயமோ இல்லை..
இரண்டு உள்ளங்கள
இணைக்கும் அற்புதம்
.
புதிய சிந்தனையில், தொழில்
நுட்ப வளர்ச்சியில்,
திருமணம் என்கிற
பந்தம்,தன் முகவரியைத்
தொலைத்து விட்டது..
போற்றிப் பாதுகாத்த
உறவுக்கு மாறுபட்ட கோணம்
எப்படி வந்தது ?
இரு மனம் கலந்த
உறவு சில ஆண்டுகளில்
கசந்துவிடுகிறதே..ஏன்.?
விதி மேல் பழி போட்டு இந்த
தழையிலிருந்து, மனம் புழுங்கி,
விடுபட முடியாமல், விடுபடும்
வகை அறியாதவர் எத்தனை பேர் ?
பெற்றோர்களால் வலை
போட்டு தேடப்பட்டு, உறவினர், நண்பர்களால்
ஆசீர்வாதம் செய்யப்பட்டு,
நான்கு வேளை
விருந்தும்,கேளிக்கையும்
நடைபெற, வெள்ளியும் தங்கமுமாக நடத்தப் பட்ட திருமணமாகட்டும்,
அல்லது ஓடிப் போன பதிவு
திருமணமாகட்டும்..ஏன் முறிந்து
போகிறது ? அந்தக் காலத்தில்
கணவன் மனைவிக்குள்
பிரச்சனையே
வரவில்லையா ? அப்படில்லாம்
இல்லை..பொருளாதார ரீதியில்
பெண்களுக்கு சுதந்திரம்
இல்லாததால்,
கல்,புல் ன்னு சொல்லி
ஏமாற்றப் பட்டு
வந்திருக்கிறார்கள்..
ஆனால் இன்றைய நிலையே
வேறு..ஒரு முழம் பூவாலும்,
ஒர் இனிப்பு பொட்டலத்தாலும்,
இன்றைய பெண்கள் வீழ்வதில்லை
..உணர்வுகளைப் புதைத்து விட்டு,
உள்ளம் காயப்பட அவள் ஒப்புக்
கொள்வதில்லை..
சுய மரியாதையையும்,தன்
மானத்தையும்
,அவள் அடகு வைக்க
விரும்புவதில்லை...
உண்மையான அன்பு விட்டுக்
கொடுத்தலில் தான் இருக்கிறது
..
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் கண்ணில் உதிரம்
கொட்டும் ல்லாம்
இப்போ கிடையாது
,சுயநலம் சார்ந்த அன்பே
இன்றைய நியதி...
மன்னிக்கும் மனம்
குறைகிறது,,,சோ...நெருக்கம்
தேய்கிறது...
Permissions in this forum:
You cannot reply to topics in this forum