ரவை பகோடா
Mon Jun 13, 2016 7:53 am
ரவை பகோடா
தேவையான பொருட்கள்
ரவை - 250g
கடலை மா -100 g
முட்டைக்கோஸ் - 200g
பெரிய வெங்காயம் - 100 g
பச்சை மிளகாய் - 5
மிளகாய்த்தூள் -2 தேக்கரண்டி
எண்ணெய் , உப்பு - தேவையான அளவு
செய்முறை
ரவை , ,கடலை மா ,நறுக்கிய முட்டைக்கோஸ் ,பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் ,மிளகாய்த்தூள் , உப்புஎன்பவற்றை ஒன்றாக கலக்கி தேவையான அளவு நீர் விட்டு பிசையவும்
பத்து நிமிடங்களின் பின் சட்டியில் எண்ணெய் விட்டு கொதித்ததும் பகோடா போடுவது போல் போட்டு பொரித்து எடுக்கவும்.
மாலைநேர தேனீருடன் பரிமாற ரவை பகோடா ரெடி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum