இரு சக்கர வாகன உபயோகிப்பாளர்கள் கவனத்திற்கு...
Sun Jun 12, 2016 9:01 am
2500 to 3000 km க்கு ஒருமுறை Oil மாற்றினால் போதும்.
ஆயில் மாற்றும் போது கடைசி சொட்டு வடியும் வரை உடன் இருந்து மாற்றுங்கள்.
மாதம் ஒரு முறையாவது டயர்களின் காற்றழுத்தம் சரிபாருங்கள்
10000 கிமீ க்கு ஒருமுறை வண்டிக்கு Air filter ஐ மாற்றுங்கள்
atleast மாதம் ஒருமுறை மோட்டார் சைக்கிள் எனில் Chain tight checkup செய்யுங்கள்
இவை அனைத்துமே சிறிய வேலைகள்தான்
இதை முறையாகச் செய்தாலே போதும்
பெரியதாய் full service அவசியம் தேவைப்படாது
இருந்தாலும்
ஆறு மாதத்திற்கு ஒருமுறை கம்பெனியில் விட்டு சர்வீஸ் செய்து கொள்ளவும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum