இப்படி குழப்படி நடந்தா பசங்க என்ன பண்ணுவாங்க
Thu May 26, 2016 10:44 pm
*biology டீச்சர் சொல்றாங்க*
#செல்ன்னா உயிரணுவாம்...
*Physics டீச்சர் சொல்றாங்க*
#செல்ன்னா பாட்டரியாம்...
*Maths டீச்சர் சொல்றாங்க* #செல்ன்னா விற்பனையாம்..
*History டீச்சர் சொல்றாங்க* #செல்ன்னா ஜெயிலாம்..
*Tamil டீச்சர் சொல்றாங்க* #செல்ன்னா போ ன்னு அர்த்தமாம்.
அஞ்சி பீரியட் லயும் இப்படி குழப்படி நடந்தா பசங்க என்ன பண்ணுவாங்க.

- பாவம்யா பசங்க....
- வாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன?, அதன் முக்கியத்துவம் என்ன? உபயோகமான தகவல்கள்
- 'கிரெடிட் கார்டு' பெற்றவுடன் செய்ய வேண்டியவை என்ன, செய்யக்கூடாதவை என்ன
- நிலம் கையகப்படுத்துதல் என்றால் என்ன? நிலத்தை எப்படி கையகப்படுத்துகிறார்கள்? வழிமுறைகள் என்ன?
- ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum