இரும்பில் வாணலி, பணியாரக்கல் என கிச்சன் சாமான் வாங்கியிருக்கிறீர்களா?
Fri May 13, 2016 10:44 pm
இரும்பில் வாணலி, பணியாரக்கல் என கிச்சன் சாமான் வாங்கியிருக்கிறீர்களா?
அவற்றை நன்கு கழுவி செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தடவி உச்சி வெயிலில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் வைத்து எடுங்கள்.
அப்போதுதான் அதனுள் இருக்கும் இரும்பு துகள்கள் வெளியேறும். அடிக்கடி எண்ணெய் புழுக்கம் இருந்தால் மட்டுமே இரும்பு வாணலி நன்றாக நீண்ட நாட்கள் உழைக்கும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum