தமிழ் எழுத்துருக்கள் தரவிறக்க...
Wed Mar 13, 2013 1:05 pm
தரவிறக்கிய இந்த எழுத்துருக்களை உங்கள் விண்டோஸ் கணினியில் நிறுவுவது
எப்படி? என்று பார்ப்போம். தரவிறக்கிய அனைத்து எழுத்துருக்களையும் ஒரே
போல்டரில் போட்டு வைத்துக் கொள்ளவும். அனைத்து
எழுத்துரு கோப்புகளையும் செலக்ட் செய்து Copy செய்து கொள்ளவும். Copy
செய்த இந்த கோப்புகளை My Computer திறந்து கொண்டு C: -> Windows ->
Fonts என்ற போல்டரில் பேஸ்ட் செய்து கொள்ளவும். இனி எழுத்துருக்களை நீங்கள்
உபயோகிக்க விரும்பும் இடங்களில் நீங்கள் நிறுவிய எழுத்துருக்கள்
கிடைக்கும்.
TamilUnicode download
ekalappai unicode tamil font download
தமிழ் எழுதுக்ருக்கள் 200 தரவிறக்கம்
500 தமிழ்எழுத்துருக்கள் தரவிறக்கம்
தமிழ் எழுதி
கூகுள் மொழிமாற்றி
தமிழில் தட்டச்சு செய்ய
தமிழ் யூனிகோட் எழுத்துருக்கள் தரவிறக்க
அழகி தமிழ் யூனிகோட் எழுத்துருக்கள் தரவிறக்க
அகோபி தமிழ் யூனிகோட் எழுத்துருக்கள் தரவிறக்க
வித்தியாசமான தமிழ் எழுத்துருக்கள்
இணையத்திற்கேற்ப தமிழில் தட்டச்சிட இலவச மென்பொருள் தமிழ்99 (Tamil99)
————————————————————————————
ஆங்கில எழுத்துருக்கள்
1500 Fonts
Fonts 2
125000 fonts
Fonts 1
FONTS 2
இந்த சுட்டிகளில்உள்ள மாதிரி எழுத்துருக்களில் உங்களுக்குத்தேவையானவற்றை தரவிறக்கி கொள்ளுங்கள்.
தரவிறக்கிய இந்த எழுத்துருக்களை உங்கள் விண்டோஸ் கணினியில் நிறுவுவது
எப்படி? என்று பார்ப்போம். தரவிறக்கிய அனைத்து எழுத்துருக்களையும் ஒரே
போல்டரில் போட்டு வைத்துக் கொள்ளவும். அனைத்து எழுத்துரு கோப்புகளையும்
செலக்ட் செய்து Copy செய்து கொள்ளவும். Copy செய்த இந்த கோப்புகளை My
Computer திறந்து கொண்டு C: -> Windows -> Fonts என்ற போல்டரில்
பேஸ்ட் செய்து கொள்ளவும். இனி எழுத்துருக்களை நீங்கள் உபயோகிக்க விரும்பும்
இடங்களில் நீங்கள் நிறுவிய எழுத்துருக்கள் கிடைக்கும்.
தமிழ்ஒருங்குறி தட்டச்சுப் பயிற்சி
கீழே சொடுக்கி பயிற்சித்துப் பாருங்கள்.
http://www.google.com/transliterate/indic/Tamil
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
http://ezilnila.com/nila/unicode_writer.htm
http://www.higopi.com/ucedit/Tamil.html
Permissions in this forum:
You cannot reply to topics in this forum