வேலை வாய்புகள் உள்ள பல்வேறு துறைகள்
Wed May 11, 2016 10:48 pm
வேலை வாய்புகள் உள்ள படிப்புகள் பல்வேறு துறைகளில் உள்ளன. பிளஸ் 2 முடித்த மாணவரிகள் முதலில் அந்தத்துறைகளை கண்டுகொள்ள வேண்டும். அந்தத்துறை பற்றிய விரிவான தகவல்களை சேகரிக்க வேண்டும். சேகரித்த தகவல்கள் சரியானது தானா? ஏன தகுந்த கல்வியாளரிகளிடம் அல்லது கல்வி வல்லுனர்களிடம் கலந்துரையாடி தெரிந்துகொள்ள வேண்டும். தனக்கு ஏற்ற துறையை தேர்ந்தெடுத்த பின்பு அதற்குத் தகுந்த படிப்பில் சேர முயற்சி செய்வதே சிறந்த செயலாகும்.
விண்வெளிப் பொறியியல் (Aerospace Engineering)
வங்கி மற்றும் காப்பீடு (Banking and Insurance)
பயோ டெக்னாலஜி (Bio Technology)
பி-பார்ம் (B – Pharma)
பி.பி.ஓ இண்டஸ்ட்ரி (BPO Industry)
கணினி மற்றும் மென்பொருள் (Computer / Software)
நிகழ்ச்சி மேலாண்மை (Event Management)
பேசன் மேனேஜ்மென்ட்(Fashion Management)
மனித உரிமைகள் (Human Rights)
விருந்தோம்பல் மேலாண்மை (Hospitality Management)
உடல்நலம் மற்றும் மருத்துவ தொழில்நுட்பம் (Health Care/ Medical Tech.)
தகவல்துறைத் தொழில்நுட்பம் (Information Technology)
தொழிற்ச்சாலை உறவுகள் (Industrial Relations)
பன்னாட்டு வாணிபம் (International Trade)
மேலாண்மை மற்றும் வணிக நிர்வாகம்(Management/Business Administration)
ஊடகம் மற்றும் இதழியல் (Media / Journalism)
பொருள் மேலாண்மை (Material Management)
உற்பத்தி மேலாண்மை (Production Management)
பணியாளர் மேலாண்மை (Personnel Management)
கிராம மேலாண்மை (Rural Management)
போக்குவரத்து மற்றும் சுற்றுலா (Travel / Tourism)
சில்லறை வியாபார மேலாண்மை (Retail Management)
செலவு மற்றும் மேலாண்மை கணக்குப்பதிவு (Cost and Management Accountancy)
மண்ணியல் (Geology)
தோட்டக்கலை (Horticulture)
விளம்பர மேலாண்மை (Advertising Management)
வேலை வாய்ப்புகள் உள்ள பல்வேறு துறைகள்:

Permissions in this forum:
You cannot reply to topics in this forum