இந்திய விமான ஆணையத்தில் 220 காலிப்பணியிடம்: 17-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
Tue May 10, 2016 7:49 am
இந்திய விமான ஆணையத்தில் காலியாக உள்ள 220 ஜூனியர் எக்ஸூயூட்டிவ் பணியிடங்களில் சேர விரும்புவோர் வரும் 17-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பணி: Junior Executive (Civil)
காலியிடங்கள்: 50
பணி: Junior Executive (Electrical)
காலியிடங்கள்: 50
பணி: Junior Executive (Information Technology)
காலியிடங்கள்: 20
பணி: Junior Executive (Airport Operation)
காலியிடங்கள்: 100
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல்ஸ், கணினி அறிவியல் போன்ற பிரிவுகளில் குறைந்தப்பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், வரும் 17 -ஆம் தேதிக்குள் http://www.aai.aero என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aai.aero என்ற இணையதளத்தைப் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- பாரத ஸ்டேட் வங்கியில் 2200 காலிப்பணியிடம்: 24-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
- மின்சாதன உதிரிபாகங்கள் தயாரிக்கும் HPL நிறுவனத்தில் 1,600 பணி: 25-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
- அழைப்பு உங்களுக்குத்தான் - விண்ணப்பிக்க ...
- இலவச பாடப் புத்தகங்கள்: கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
- திருச்சி பன்னாட்டு விமான முனையம்-
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|