ஒரு தனி நபருக்காக
Thu May 05, 2016 8:36 am
Selvendiran K with Surlinathan.
April 29 at 5:06pm ·
மீண்டும் ஜெயலலிதா தான் வரவேண்டுமா...?
ஒரு தனி நபருக்காக ...
14 நீதிபதிகள்
20 வழக்கறிஞர்கள்
6 நீதி மன்றங்கள்
{பத்து ஆண்டுகள் மட்டும்}
ரூ.2,86,99,616. செலவு
மனித வாழ்வில்
கால் நூற்றாண்டுகாலம்
நீதி மன்றத்திலேயே வழக்கை
இழுத்தடித்ததற்க்காக 4 ஆண்டுகள்
சிறை 100 கேடி அபராதம் குறைவுதான்
லட்சகணக்கான வழக்குகள் தேங்கிடக்கின்றது
அதை விரைந்து நடத்தி முடிக்கவே பல ஆண்டுகள் ஆகின்றது
இந்த நிலையில்,
தனி நீதிமன்றம்,தன் வசதிக்கு ஏற்றவாரு நீதிபதி,வழக்கறிஞர்கள்
என ஒரு அரசாங்கமே தனி ஒருவருக்காக செயல்பட்டுவந்துள்ளது
இந்த நஷ்ட ஈடை ஈடுகட்ட அரசு தண்டனையோடு அபராதத்தையும்
விதித்துள்ளது, இது குறைவான தண்டனையே
66 கோடிக்கு 100 கோடி அபராதம் இல்லை
18 ஆண்டுகள்{கால் நூற்றாண்டு}
14 நீதிபதிகள்
20 வழக்கறிஞர்கள்
6 நீதி மன்றங்கள்
{பத்து ஆண்டுகள் மட்டும்}
ரூ.2,86,99,616. செலவு இவை அனைத்திற்க்கும் சேர்த்தால் 100 கோடி அபராதமும் குறைவுதான்
Re: ஒரு தனி நபருக்காக
Sat May 07, 2016 6:02 pm
என்னால் உழைத்து சம்பாதித்து கரண்ட்பில் கட்டமுடியும்,வீட்டிலுள்ள பெண்களுக்கு இருசக்கரவாகனம் வாங்கமுடியும்,செல்போன் வாங்கமுடியும்,வாங்கிய கடனை கட்டமுடியும் .
ஆனால்
தரமான சாலைகள் போடுவது,
தட்டுப்பாடற்ற குடிநீர் வழங்குவது,
பாலங்கள் கட்டுவது,
ஊழலை லஞ்சத்தை ஒழிப்பது,
தரமான பேருந்துகள் பராமரிப்பது,
தடையில்லா மின்சாரம் உற்பத்தி செய்து தருவது,
அரசாங்க அலுவலகங்கள் சிறப்பாக இயங்குவது,
சிறந்த கல்வி இலவசமாக தருவது,
சிறந்த மருத்துவத்தை இலவசமாக வழங்குவது,
ஆறுகளை இணைப்பது,
ஏரி,குளங்களை தூர்வாருவது,
அணைகள் கட்டுவது, காவல்துறையை நவீனப்படுத்துவது,
தொழிற்துறைகளுக்கு முதலீடுகள் கவர்வது,
தொழிற்துறைக்கு. அடிப்படை கட்டமைப்புக்கள் அமைப்பது.
தொழிற்வளர்ச்சிக்கு திட்டங்கள் நடைமுறைப்படுத்துதல்.
மத்திய அரசுடன் இணைந்து திட்டங்களை நிறைவேற்றுவது..
இதுபோல் அரசாங்காத்தால் மட்டும் செய்யகூடிய வேலைகள் ஆயிரம் இருக்கிறது.
இதையல்லாம் நாம செய்யமுடியுமா?
இதையெல்லாம் செய்வதற்கு நிதியை பயன்படுத்தாமல் இலவசமா கொடுக்கறாங்களாமா...
இது ஒரு அரசாங்கமா?
இதுக்கு ஓட்டுவேற போடனுமா?
என் வேலையை அரசாங்கம் செய்தால்,
அரசாங்க வேலையை யார் செய்வது?
என் வீட்டுச்செலவுகளை அரசாங்கம் செய்தால், அரசாங்க செலவுகளுக்கு என்ன செய்வார்கள்? கடன் வாங்குவார்களா? இன்னும் அதிகமா வரிவசூல் செய்வார்களா? - Facebook status from Sivakumar

Sat May 07, 2016 6:14 pm
ஒரு திருமண வரவேற்பில் மணமக்களுக்கு அன்பளிப்பும், அதனுடன் இணைந்த ஒரு கடிதம் வந்தது. அதில் ஊரின் சிறந்த திரை அரங்கில், புதிய படத்துக்கான இரண்டு டிக்கெட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன.
மேலும் ,''இதை அனுப்பியவர் யார் என்று கண்டு பிடியுங்கள்,பார்க்கலாம்,
''என்றொரு குறிப்பும்" இருந்தது.
தம்பதிகள்இருவரும் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும் அவர்களால்
யார்?? என்று கண்டு பிடிக்க முடியவில்லை. இருந்தாலும்
இலவசமாக. வந்த டிக்கெட்டை எடுத்துக்கொண்டு இருவரும் அந்த திரைப்படத்தை குறிப்பிட்ட நாளில் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினர்.
வீட்டை திறந்தவர்களுக்கு
ஒரே அதிர்ச்சி !!!
வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம்கொள்ளையடிக்கப் பட்டிருந்தன. வீட்டில் ஒரு கடிதமும் இருந்தது. அதில்,'' என்னா?? படம் சூப்பரா..
என்று எழுதியிருந்தது. அவர்களது தேடலுக்கு பதில் கிடைத்தது
ஐயோ...! ''களவாணிப்பயலா''
அவன்....? என்று....
நீதி: ''இலவசம்'' யார் கொடுத்தாலும் அது கொள்ளை அடிப்பதற்கே . உலகில்
இலவசம் என்று எதுவும் இல்லை....

Permissions in this forum:
You cannot reply to topics in this forum