தொழிலில் தோல்வியடையாமல் இருக்க 8 வழிகள்!
Fri Apr 08, 2016 8:45 pm
எல்லோருக்கும் பிசினஸ் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆனால் எங்குத் தோற்றுவிடுவோமோ என்கிற பயத்தினால் ஒதுங்குகிறார்கள்.
இனி ஒதுங்கத் தேவையில்லை. இதோ பிசினஸில் தோல்வியைத் தகர்த்து வெற்றியடைய எட்டு வழிகள்
1. ஒரு பிசினஸானது அதன் வாடிக்கையாளர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
2. மக்களுக்கு என்ன தேவை என்பது அவர்களுக்கு பல சமயங்களில் தெரிவதில்லை. நாம்தான் அவர்களுக்கு அதைச் சொல்ல வேண்டும். எனவே அதற்கேற்ப மார்க்கெட்டிங் உத்திகள் வேண்டும்.
3. ஏற்கெனவே சந்தையில் உள்ள பிசினஸாக இருந்தால், வித்தியாசமான அணுகுமுறையும், நுணுக்கங்களும் வேண்டும்.
4. நம்முடைய பிசினஸ் நம் போட்டியாளர்களைவிட மேலானதாக இருக்க வேண்டுமே தவிர, குறைச்சலாக இருக்கக் கூடாது.
5. சாத்தியமில்லாத எதிர்பார்ப்புகளை நோக்கி ஓடாமல், படிப்படியாக இலக்குகளை நிர்ணயித்து உழைக்க வேண்டும்.
6. சந்தையையும் மக்களையும் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
7. துறைசார்ந்த வழிகாட்டி ஒருவரை கலந்தாலோசிப்பது நல்லது.
8. சரியான திட்டமிடல், தொழில்நுட்ப நிபுணத்துவமும், சந்தையைப் பற்றிய அறிவும் கொண்ட திறமையான குழு அவசியம்.
- ஜெ.சரவணன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum