கூட்டமைப்பு என்கிற பெயரில்...
Sat Apr 02, 2016 9:54 pm
இந்த கேயாசிகளும், யூதாஸ்களும்.பணத்திற்கும் பதவிக்கும் விலை போனார்களா ???
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துத்துவா ஆதிக்கசக்திகளால் பல இடங்களில் திருச்சபைகளுக்கு விரோதமாக எதிர்ப்புகள் உண்டானது பற்றி பலமுறை கேள்விப்பட்டதுண்டு.
என்ன நடந்தால் எங்களுக்கு வேண்டியது பணம் என்ற முடிவில் பெந்தெகோஸ்தே கூட்டமைப்பு என்கிற பெயரில் இப்படி ஒரு முடிவு எடுத்த இந்த போதகர்கள் போலிகள் என்று சந்தேகப்பட தோணுகிறது.
விளவங்கோடு சட்ட மன்ற தொகுதி BJP வேட்பாளருக்கு பெந்தேகோஸ்தே ஐக்கிய கூட்டமைப்பு ஆதரவு.

விளவங்கோடு BJP வேட்பாளர் தர்மராஜ் யார் தெரியுமா.....?
தனது சொந்த வீட்டில் வீட்டுக்கூட்டம் நடத்திய எட்வின் ராஜ் என்பவரை கொலை செய்த குற்றத்துக்காக குற்றம் சாட்டப் பட்டவர்.
இவருக்கு பெந்தேகோஸ்தே மக்கள் அனைவரும் வாக்களிக்க அவர்கள் கூட்டமைப்பான பெந்தேகோஸ்தே ஐக்கிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
இப்படி ஒரு முடிவு எடுத்த இந்த போதகர்கள் போலிகள் என்று சந்தேகப்பட தோணுகிறது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum